Posts

Showing posts from July, 2019

Warning Income tax fake notice

Image
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் Income TAX என்ற பெயரில் மின்னஞ்சல்கள் அனுப்பி பெரும் மோசடி நடைபெறுவதாக வருமான வரித்துறையும் பல்வேறு மாநில காவல்துறைகளும் அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளன. வருமான வரி செலுத்துவோர் கவனத்துடன் இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வருமான வரித்துறையில் refund அனுப்புகிறோம் என்ற பெயரில், பொய்யான முகவரிகளில் இருந்து போலி மின்னஞ்சல்கள் வருமான வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படுகிறது. இதில், நமது வங்கி கணக்கு எண்ணைக் கூட சரியாக குறிப்பிட்டு நம்பும்படி அனுப்புவார்கள். இதைப் பார்த்ததும், ரீ பண்ட் கிடைக்கப்போகிறது என்ற ஆசையில், மின்னஞ்சலில் கேட்கப்படும் பல தகவல்களைப் பலர் பகிர்ந்துக் கொள்கிறார்கள். இந்த லிங்கை திறந்தவுடனேயே நமது தனிப்பட்ட தகவல்களை மோசடியாளர்கள் எடுத்துவிடுவார்கள் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும்,  உடனடியாக, தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, நம்பும்படி பேசி மேலும் பல தகவல்களைப் பெற்று, வங்கி்க் கணக்கிலிருந்து பணத்தை மோ...

பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை செஸ் போட்டி - ஆக.2ம் தேதி தொடக்கம்!

Image
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை செஸ் போட்டி - ஆக.2ம் தேதி தொடக்கம்! பள்ளி மாணவர்களுக்கான சர்வதேச தரவரிசை செஸ் போட்டி, ஆக.2ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.காஞ்சி மாவட்ட சதுரங்க சங்கம், சென்னை மாடர்ன் மேனிலைப் பள்ளி இணைந்து பள்ளி மாணவர்களுக்கான 12வது சர்வதேச தரவரிசை செஸ் போட்டி நடத்துகிறது. இந்த போட்டி ஆக.2ம் தேதி முதல் 4ம் தேதி வரை நங்கநல்லூரில் உளள மாடர்ன் மேனிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. உலக சதுரங்க கூட்டமைப்பு (எப்ஐடிஈ) தரவரிசை பட்டியலில் இடம்பிடிக்க மாணவ, மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்கலாம். முதல் 6 சுற்றுகள் சுவிஸ் ஆட்ட முறையில் நடைபெறும். போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுடன், கோப்பையும் அளிக்கப்படும். தவிர 8, 10, 12, 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுத் தொகையுடன் கோப்பையும் வழங்கப்படும். மேலும், முதல் 25 இடங்கள் பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு...

4,035 கி.மீ ஓடிய இந்திய இளம் பெண்

Image
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,035 கி.மீ ஓடி இளம் பெண் சாதனை July 25, 2019 ராஜஸ்தான்  மாநிலம் அஜ்மீர் பகுதியை ேசர்ந்தவர் சோபியா கான்(33). விமானத்துறையில்  பணிபுரிந்து வருகிறார்.  இவர் கின்னஸ் சாதனைக்காக ‘நம்பிக்கை’ என்ற  தலைப்பில் உலக நன்மை, சமாதானம், மனிதநேயம், அமைதி, சமதர்மம், முதியோரை   பாதுகாத்தல், இந்தியாவை நேசிப்போம், சிறுவர், சிறுமியரை பாதுகாப்போம்  ஆகியவற்றை வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி காஷ்மீர் மாநிலம்  நகரில் இருந்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கினார் .பல மாநிலங்களை  கடந்து 87வது நாளான நேற்று கன்னியாகுமரிக்கு வந்தார். அவரை பத்மனாபபுரம்  சப்-கலெக்டர் சரண்யா அறி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.  பின்னர் முக்கடல்  சங்கமத்தில் கால்நனைத்து வணங்கிய சோபியா ஓட்டத்தை நிறைவு செய்தார். பின்னர், அரசு விருந்தினர் மாளிகையில்  விவேகானந்தா கல்லூரி மாணவ, மாணவியருட...

2020 டோக்யோ ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள் அறிமுகம் இன்று (25.07.2019)வெளியான தினமணி மற்றும் தினகரன் செய்தித்தாள் வெளியீடு

Image
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் 2020 டோக்யோ ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள் அறிமுகம் இன்று (25.07.2019)வெளியான தினமணி மற்றும் தினகரன் செய்தித்தாள் வெளியீடு

Income Tax தாக்கல் செய்தே ஆக வேண்டுமா..? ஏன்..? என்ன நன்மை..?

Image
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித் துறையிடம் தனி நபரோ, இந்து கூட்டுக் குடும்ப அமைப்போ, நிறுவனமோ, நிறுமங்களோ, எல்லோரும் முறையாக தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கு ஜூலை 31, 2019 தான் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதியாக இருந்தது. ஆனால் நேற்று தான் அரசு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு (ஆகஸ்ட் 31, 2019 வரை) வழங்கி இருக்கும் செய்தி வெளியானது. Income Tax தாக்கல் செய்வது அவ்வளவு அவசியமா..? ஏன் ஒரு தனி நபர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்..? Income Tax தாக்கல் செய்வதால் ஒருவருக்கு என்ன நன்மை..? வாருங்கள் பார்ப்போம். 1.  ரீஃபண்ட்: ஏழை எளிய மக்கள் பலரும் தங்களுக்கான வரி பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைக் கூட பார்க்கத் தெரிவதில்லை. ஆகையால் வருமான வரி தாக்கல் செய்ய வரும் போது தான் கூடுதலாக செலுத்தி இருக்கும் வரியை முறையாக ரீஃபண்ட் பெற முடியும். ஆதலால் Income Tax தாக்கல் செய்வீர் ப்ரோ. 2....

உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டியில் பங்கேற்க நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி

Image
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் தில்லியில் 2020-இல் நடைபெறும் 17 வயதுக்குள்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டியில் பங்கேற்க நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.மாரியம்மாள் தேர்வாகியுள்ளார். சேலம் மாவட்டத்துக்குள்பட்ட சங்ககிரியைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளர்களான பாலமுருகன்- காந்திமதி தம்பதியின் மகள் மாரியம்மாள்(17). தற்போது, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். கால்பந்துப் போட்டியில் ஆர்வம் கொண்ட தனது சகோதரரைப் பார்த்து, 8-ஆம் வகுப்பு படிக்கும்போதே மாரியம்மாளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வந்தார். இதற்காக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விடுதியில் சேர்க்கை பெற்றார். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும், பின்னர் தேசிய அளவிலான இளையோர் மகளிர் கால்பந்துப் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றார். கடந்த இரண்டு மாதமா...

2019-2020ஆம் ஆண்டின் புதிய விதிகள் மற்றும் மாற்றம்

Image
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்

தண்ணீர் பாட்டிலை வைத்து கார் தீ பற்றவைக்க முடியுமா?

நீங்கள் நம்ம முடிகிறதா ? ஆம் என்றால் சாக் அடிக்குதா! காரில் இதுபோன்ற சூரிய ஒளி ஊடுருவக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வைக்கும் போது கவனம். ஏனெனில், கார் தீ பற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதை அனைவருக்கும் பகிருங்கள். பிறரும் பயன் அடையலாம்.

பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் ஊதியம் வழங்கப்ட வேண்டும் என்ற கோரிக்கையை

Image
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 🏅🎖🏅🎖🏅🎖🏅 *👉தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் சங்கம்  உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் ஊதியம் வழங்கப்ட வேண்டும் என்ற கோரிக்கையை மிக வலிமையாக முன்னெடுத்து செயல்பட்டுக் கொண்டுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள்* *👉இதன் தொடர்ச்சியாக தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வி செயலர் , மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நமது சங்கம் வருகின்றது* *👉நமது சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற தலைசிறந்த தீர்ப்பினை பெற்றதின்  அடிப்படையில் நமது தொடர் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றது

ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஆன்லைனில் சம்பள பட்டியல் சர்வர் அடிக்கடி முடங்குவதால் அலுவலர்கள் பரிதவிப்பு

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கான சம்பள பட்டியல் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆன்லைனில் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் நிலையில் சர்வர் அடிக்கடி முடங்குவதால் அலுவலர்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான சம்பள பட்டியல், பில்கள் போன்றவை புதிய ஐஎப்எச்ஆர்எம்எஸ் (இன்டகிரேட்டட் பைனான்சியல் அன்ட் ஹியுமன் ரிசோர்சஸ் மானேஜ்மென்ட் சிஸ்டம்) என்ற சாப்ட்வேர் மூலம் கருவூலகங்களில் செல்லாமல் ஆன்லைனில் உள்ளீடு செய்து வழங்கிட தமிழக அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு இந்த திட்டம் ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. ஐஎப்எச்ஆர்எம்எஸ் எனப்படும் பெயரில் இந்த திட்டம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. பழைய சாப்ட்வேர் நடைமுறைகள் ஜூலை 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. புதிய திட்டத்தை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் இந்த ...

TN SCHOOLS ENTRY FORMS 2019_20 MAJORE GAME &SPORTS மற்றும் இந்த வருட மாற்றம் செய்யப்பட்டவை அட்டவணைS

Image
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் தமிழக பள்ளி கல்வி  உடற்கல்வி துறை  பாரதியர் மற்றும் குடியரசு தின போட்டிகளின் அனைத்த நுழைவு படிவம் கீழே பதிவிரக்கம் செய்யதுக்கொள்ளவும் Category--A (all forms) Category-- B ( waiting new games ) Category--C (chess enclosed) U_14::::01/01/2006 u17::::01/01/2003 u19:::01/01/2001.. இதில் Athletic U 19 5000 MTs இல்லை என்ற தகவல் வருகிறது. CLICK TTO DOWNLOAD MAJOR GAMES AND CHESS & ATHLETIC   ENTRY FORMS   Click here மேலும் புதிய விளையாட்டு போட்டிகளுக்கு படிவம் இன்னும் கிடைக்க வில்லை மேலும் படிவம் விடுபட்டு இருந்தாள் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன் 9629803339 இந்த வருடம் மாற்றம் செய்யப்பட்டது

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் உயர்வு

Image
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் - துணை முதல்வர்

TN School Education (planed) time table for Games and Sports

Image
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் CALLANDER 2019-20 The above images roaming in WhatsApp  ஆனால் ஏற்கனவே கடந்த ஆண்டு ஆனணயில் தெரிவித்தபடி புதிய மாவட்ட பகிற்வபகிற்வின்படி விளையாட்டு போட்டிகள் சார்ந்த எந்த தகவல் இதுவரையில் கிடைக்கபெறவில்லை. இதில் குழப்ப நிலையே சில இடங்களில் நீடித்து வருகிறது.

UNIVERSITY SPORTS CALLANDER 2019-2020

Image
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் UNIVERSITY SPORTS CALLANDER 2019-2020 Click to download

SGFI CALLANDER 2019-2020

Image
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் SGFI CALLANDER 2019-2020 எஸ்ஜூஎப்ஐ இந்த ஆண்டு 2019-20 உத்தேச கால அட்டவணை :click to download pdf

பள்ளி விளையாட்டு போட்டிகள் சாந்த கருத்து

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் *மாநிலத் தலைவருக்கும், இன்றைய விவாத மேடையின் தலைவருக்கும் வணக்கம்!* 🙏🏾 *அரசு அளிக்கும் நிதியில் விளையாட்டுப் போட்டிகளை சர்வதேச தரத்திற்கு நடத்த வேண்டுமா? கடமை(கணக்கு)க்கு நடத்த வேண்டுமா?* *தலைப்பு மிகவும் அருமை. நேற்று வரை நம்முடன் ஆடுகளத்தில் பணியாற்றியவர் பொறுப்பு வந்தவுடன் அதிகாரமும், ஆணவமும் மிக்க அதிகாரியாகி விடுகிறார். நேரத்திற்கு பள்ளிக்கு போக வேண்டியதில்லை. மாணவர்களின் ஒழுங்கு-கட்டுப்பாடு பார்க்கத் தேவையில்லை. இறை வணக்க கூட்டம், இடைவேளை எதுவும் பார்க்க வேண்டியதில்லை. இதற்கு தனி ஊதியம் வேறு.(கீழே கிடந்து கண்டெடுத்த காசு மாதிரி அது. அது அவரது வைத்தே தன் நிலையை 'கப்பம் கட்டி தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.* *சரி. ஒழிஞ்சி போகட்டும். போட்டிகளை ஒழுங்காக நடத்துகிறாரா? என்றால் அது தான் மிகப் பெரிய கேள்விக்குறி(❓).* *பொறுப்புக்கு வந்தவுடன் மாவட்டத்தில் தனக்கு செல்வாக்கு தேடும் வகையில் நம் ணகோதரர்களைக் கொண்டு ஒரு பாதுகாப்பு வளையத்தை...

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்*

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் 🏀⚽🎾🏓⚾🏈🥊 *தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்* 🥊🥊🥊🥊🥊🥊🥊 *ஒவ்வொரு உணர்வுள்ள உடற்கல்வி ஆசிரியரும் இத்துறை சிறப்பாக செயல்பட வேண்டும் சர்வதேச தரத்தோடு உயர்ந்து விளங்க வேண்டும் என்றே விரும்புவர்.* 🥊🥊🥊🥊🥊🥊🥊 *வருடம்தோறும் (100) மிக சிறந்த உடற்கல்வியாளர்களை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு காரணமாக   இழந்திருக்கிறோம், இன்னும் இழக்க இருக்கிறோம். (தற்போது B.Ed புதிதாக பயில வாய்ப்பில்லை அந்த கதவும் அடைக்கப்பட்டுவிட்டது)* 🥊🥊🥊🥊🥊🥊🥊 *இந்த சூழ்நிலையில் தற்போது பணியில் இருக்கும் நாம், நம் கண் எதிரிலேயே நம்துறையை அழிக்க நினைப்பவர்களை அனுமதிக்காதீர்கள்.* 🥊🥊🥊🥊🥊🥊🥊 பல ஆசிரியர்கள் கருத்து கீழ்வருமாறு 🥇🥈🥉🏆🥉🥈🥇 *பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களுக்கு, வணக்கம்* 🥇🥈🥉🏆🥉🥈🥇 *1.குறுவட்ட, மாவட்ட போட்டிகளை நடத்திட முன்கூட்டியே "நிதியை ஒதுக்கீடு" செய்து முதன்மைக்கல்வி அலுவலர் வசம்...

தமிழகத்தில் உள்ள உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் 9500 உடற்கல்வி பணியிடங்கள்

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் வணக்கம்:பொது நல தகவல் மற்றும் பத்திரிக்கை whatsapp செய்தி: பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் மேல்முறையீடு விண்ணப்பம்: நோட்டிபிகேஷன்: தமிழகத்தில் உள்ள உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் 9500 உடற்கல்வி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டன. பின்பு 1996இல் அரசாணை 525 வெளியிடப்பட்டு 250 க்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் 550க்கு 2 உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் 850க்கும் அதற்கு மேலும் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிகபட்சமாக 3 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதனால் 3000க்கு மேல் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக பள்ளிக்கல்வி திரும்பப்பெறப்பட்டது. ஆனால் மற்ற ஆசிரியர்களுக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமனம் செய்யப்படுகிறார்கள். அடுத்து 2012 வரையில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வந்தார்கள். அதன் பின்பு 2013 -2014 ,2014- 2...

All forms for Teachers

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் படிவங்கள் தற்செயல்விடுப்பு தலைமையாசிரியர் அனுமதிபடிவம் தற்செயல்விடுப்பு A.E.E.O. அனுமதி படிவம் C.P.S APPLICATION FOR ADMISSION   ஈட்டியவிடுப்பு ஒப்படைப்புபடிவம் விழாமுன்பணவிண்ணப்பம் APPLICATION FOR FINAL CLOSURE OF GENERAL PROVIDENT FUND வருங்கால வைப்புநிதி முன்பணம் பெறுவதற்கு விண்ணப்பப்படிவம் Health Insurance form உயர்கல்வி அனுமதிகோரும் படிவம் RENTAL HOUSING SCHEME IN THE CITY காலமுறை ஊதிய உயர்வு விண்ணப்பம் தகவல் அறிதல் உரிமை சட்டம் விண்ணப்பம் தொடக்க-நடுநிலை பள்ளிகளில் ஆய்வறிக்கை  Leave Travel Concession மருத்துவஈட்டிய விடுப்பு விண்ணப்பம் PASSPORT OBJECTION CERTIFICATES சம்பளப் பட்டியல் படிவம்  pay certificate  விருப்ப ஒய்வுகோரும் விண்ணப்பம் TeacherTransferApplication Vehicle Advance Format

Foot ball ஆடிய மாடு கடைசியில் வெற்றிவாகை சூடியது யார் கடைசிவரை பாருங்கள்

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் Foot Ball ஆடிய மாடு கடைசியில் வெற்றிவாகை சூடியது யார் கடைசிவரை பாருங்கள் Click to see video