தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்*

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்

🏀⚽🎾🏓⚾🏈🥊
*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்*
🥊🥊🥊🥊🥊🥊🥊
*ஒவ்வொரு உணர்வுள்ள உடற்கல்வி ஆசிரியரும் இத்துறை சிறப்பாக செயல்பட வேண்டும் சர்வதேச தரத்தோடு உயர்ந்து விளங்க வேண்டும் என்றே விரும்புவர்.*
🥊🥊🥊🥊🥊🥊🥊
*வருடம்தோறும் (100) மிக சிறந்த உடற்கல்வியாளர்களை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு காரணமாக   இழந்திருக்கிறோம், இன்னும் இழக்க இருக்கிறோம். (தற்போது B.Ed புதிதாக பயில வாய்ப்பில்லை அந்த கதவும் அடைக்கப்பட்டுவிட்டது)*
🥊🥊🥊🥊🥊🥊🥊
*இந்த சூழ்நிலையில் தற்போது பணியில் இருக்கும் நாம், நம் கண் எதிரிலேயே நம்துறையை அழிக்க நினைப்பவர்களை அனுமதிக்காதீர்கள்.*
🥊🥊🥊🥊🥊🥊🥊

பல ஆசிரியர்கள் கருத்து கீழ்வருமாறு
🥇🥈🥉🏆🥉🥈🥇
*பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களுக்கு, வணக்கம்*
🥇🥈🥉🏆🥉🥈🥇
*1.குறுவட்ட, மாவட்ட போட்டிகளை நடத்திட முன்கூட்டியே "நிதியை ஒதுக்கீடு" செய்து முதன்மைக்கல்வி அலுவலர் வசம் வழஙகிய பிறகு அனைத்து குறுவட்ட விளையாட்டு போட்டிகளை நடத்திட வேண்டும்*
🥇🥈🥉🏆🥉🥈🥇
*2.நிரந்திரமாக 32'மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களை நியமனம் செய்யும் வரை (10)மூத்த உடற்கல்வித்துறை வல்லுநர் குழு" அமைத்து முறைகேடுகள் ஏதும் இல்லாமல் போட்டிகளை "தரமாக, சிறப்பாக" நடத்திட வேண்டும்*
🥇🥈🥉🏆🥉🥈🥇
*3.தமிழக அரசு 10 கோடி நிதியை ₹15 கோடியாக உயர்த்தி அனைத்து விளையாட்டு போட்டிகளை "சிறப்பாக சர்வதேச தரத்தோடு" தகுதியான "நடுவர்களை" கொண்டு போட்டிகளை நடத்திட வேண்டும்*
🥇🥈🥉🏆🥉🥈🥇

👑👑👑👑👑👑👑
*கல்வியில் புதுமையை புகுத்தியமைக்கு 10/07/19 சென்னை MCC பள்ளியில் "கல்வி அமைச்சர் "525 புதுமை ஆசிரியர்களுக்கு விருது" வழங்கினார்*
*பள்ளிக்கல்வித்துறை செய்தி*
👑👑👑👑👑👑👑

*கேள்வி*

 *விளையாட்டில் புதுமையை புகுத்தியமைக்கு "விருது" எங்கே? எப்படி? எப்போது? வழக்கபடும்*
👑👑👑👑👑👑👑

🥇🥈🥉🏆🥉🥈🥇
*பள்ளி கல்வித்துறை இயக்குனர், இணை இயக்குனர் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்  (பொறுப்பு) & 32'மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்  (பொறுப்பு) ஆலோசனை கூட்டம் (15/07/2019) நடைபெற்று முடிந்த பிறகு,*
🏀⚽🎾🏓⚾🏈🥊
*மூன்று நாட்களுக்குள் அனைத்து (32) மாவட்டகளிலும் "கூட்டம்" நடத்தி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.*
🥇🥈🥉🏆🥉🥈🥇
*1.குறுவட்ட, மாவட்ட போட்டிகளை நடத்திட முன்கூட்டியே "நிதியை ஒதுக்கீடு" செய்தபிறகு அனைத்து விளையாட்டு போட்டிகளை நடத்திட வேண்டும்*
🥇🥈🥉🏆🥉🥈🥇
*2.நிரந்திரமாக 32'மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களை நியமனம் செய்யும் வரை (10)மூத்த உடற்கல்வித்துறை வல்லுநர் குழு" அமைத்து முறைகேடுகள் ஏதும் இல்லாமல் போட்டிகளை "தரமாக, சிறப்பாக" நடத்திட வேண்டும்*
🥇🥈🥉🏆🥉🥈🥇
*3.தமிழக அரசு 10 கோடி நிதியை ₹15 கோடியாக உயர்த்தி அனைத்து விளையாட்டு போட்டிகளை "சிறப்பாக சர்வதேச தரத்தோடு" தகுதியான "நடுவர்களை" கொண்டு போட்டிகளை நடத்திட வேண்டும்*
🥇🥈🥉🏆🥉🥈🥇
மைதானம் இல்லாத பள்ளியும் , உடற்கல்வி ஆசிரியர் இல்லாத பள்ளியும் பயனற்றது. நிரந்தர உடற்கல்வி ஆசிரியர் இருந்தால் மைதானங்களை நோக்கி நகரலாம்.. இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தது

Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES