தண்ணீர் பாட்டிலை வைத்து கார் தீ பற்றவைக்க முடியுமா?


நீங்கள் நம்ம முடிகிறதா ?
ஆம் என்றால் சாக் அடிக்குதா!



காரில் இதுபோன்ற சூரிய ஒளி ஊடுருவக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வைக்கும் போது கவனம். ஏனெனில், கார் தீ பற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதை அனைவருக்கும் பகிருங்கள். பிறரும் பயன் அடையலாம்.





Comments