Posts

Showing posts from March, 2020
தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின் முதல்வர் அலுவலகம் வெளியிடப்பட்ட அறிவிப்பு வருமாறு,தெலுங்கானாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி, தெலுங்கானா அரசில் முதல்வர், மற்றும் அமைச்சரவை, எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சி.க்கள், மாநில நிறுவனத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் சம்பளத்தில் 75 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளுக்கு 60 சதவீத சம்பளக் குறைப்பு இருக்கும். மற்ற பிரிவு ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளக் குறைப்பும், நான்காம் வகுப்பு, அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, 10 சதவீத சம்பள குறைப்பும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், அரசு மானியங்களைப் பெறும் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கும் சம்பள குறைப்பு இருக்கும். .இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
கொரோனா.. குணமானவர் மூலம் வைரஸ் பரவுமா?.. எத்தனை நாள் தனியே இருக்க வேண்டும்? உண்மை என்ன? கொரோனா வைரஸ் தாக்கிய நபர் குணமான பின்பும் கூட அவர் சில நாட்களுக்கு தனியாக இருக்க வேண்டும், என்று மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கிய நபர் குணமான பின்பும் கூட அவர் சில நாட்களுக்கு தனியாக இருக்க வேண்டும், என்று மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர்.   பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்கிய நபர் குணமான பின்பும் கூட அவர் சில நாட்களுக்கு தனியாக இருக்க வேண்டும், என்று மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர். இதற்கான காரணங்களை சீனா ஆராய்ச்சியாளர்கள் அடுக்கி இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் உலகம் முழுக்க அசுர வேகத்தில் பரவி வருகிறது. உலகம் முழுக்க 18,957 பேரை கொரோனா வைரஸ் காவு வாங்கி உள்ளது. 425,959 இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 109,241 பேர் இதுவரை குணப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் இன்னும் வீட்டில்தான் தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர். எப்படி குணப்படுத்தப்பட்டுள்ளனர் கொரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாவில்லை. ஆனால் மருந்து கண்டுபிடிக்கப்படாமல் 1 லட...
கடைசி நிமிடத்தில்... நாளை... மறந்தும் இந்த முக்கிய 3 விஷயங்கள் பண்ணிடாதீங்க மக்களே..! கடைசி நிமிடத்தில்... நாளை... மறந்தும் இந்த முக்கிய 3 விஷயங்கள் பண்ணிடாதீங்க மக்களே..! மக்கள் ஊரடங்கு உத்தரவு நாளை பின்பற்ற பட உள்ள நிலையில் இன்று இரவு 8 மணி முதலே அனைவரும் வீட்டிற்குள் இருக்க தொடங்கிவிட்டனர். ஒரு சிலர் நாளை தேவைப்படும் பால் பாக்கெட் முதல் கொண்டு வாங்கி அடுக்கி வைத்து உள்ளனர். நிலைமை இப்படி இருக்க இதில் நாம் உற்று கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இன்று இரவு 8 மணி முதல் மக்கள் நடமாட்டம் குறைய தொடங்கும். மக்கள் ஊரடங்கு உத்தரவு படி நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரப்போவதில்லை. நாளை இரவு 9 மணி முதல் உறங்கும் நேரம் என்பதால், இரவு முழுக்க மக்கள் நடமாட்டம் இருக்காது. அப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 36 மணி நேரம் கணக்கு வருகிறது. இந்த 36 மணி நேரத்தில் காற்றில் கலந்து இருக்கக்கூடிய கொரோனா வைரஸ் அழிந்துவிடும். இந்த ஒரு நல்ல விஷயத்துக்காக நாம் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இது ஒரு பக்கமிருக்க மிகமுக்கியமாக நாளை ஒரு தினம் நியூஸ் பேப்பர் வந்தாலு...
Image
Deployment For Aided School Teachers as on 01.08.2019 Fixation - CEO கடலூர் Proceedings 

குழந்தைகள் தற்போதைய சூழலில் எப்படி வீட்டில் சமாலிப்பது

Image
பெற்றோர்கள் தமது குழந்தைகளை கட்டி வைக்க முடியாது அதனால் இப்படிப்பட்ட சிறிய விளையாட்டு குழந்தைகளுக்கான TIME PASS work out செய்து குழந்தைகள் சந்தோசமாக வைத்துக்கொள்ள பயன்படும். Click to see video
Image
துணை ராணுவப்படைகளில் சேர என்சிசி மாணவர்களுக்கு சலுகை துணை ராணுவப்படைகளில் சேர என்சிசி மாணவர்களுக்கு சலுகை மத்திய அரசு முடிவு துணை ராணுவப்படைகளில் சேர என்சிசி சான்றிதழ் பெற்றவர்கள் சேருவதை ஊக்குவிக்கும் முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது என்சிசி (NCC) எனப்படும் தேசிய மாணவர் படையில். இந்திய இளைஞர்கள் சேருவதை அதிகரிக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கை எட்டும் வகையில்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுவரை எடுக்கப்படாத மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளார். அதன்படி, என்சிசி சான்றிதழ் பெற்றவர்களுக்கு மத்திய ஆயுதக் காவல் படைகளில் சேருவதற்கான நேரடி நுழைவுத் தேர்வுகளில் போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.  என்சிசி 'சி' சான்றிதழ் பெற்றவர்களுக்கு, தேர்வுக்கான அதிகப்பட்ச மதிப்பெண்ணில் ஐந்து சதவீதமும், என்சிசி 'பி' சான்றிதழ் பெற்றவர்களுக்கு மூன்று சதவீதமும், என்சிசி 'ஏ' சான்றிதழ் பெற்றவர்களுக்கு இரண்டு சதவீதமும் போனஸ் மதிப்பெண் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.  என்சிசி 'ஏ' சான்றிதழ் பெற்றவர்களுக்கு, மத்திய ஆயுதக் காவல்பட...
Image
கொரோனா எதிரொலியால் நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட மத்திய அரசு உத்தரவு. Flash News : அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு. 10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
CONDUCT OF SIX-WEEK CERTIFICATE COURSE IN SPORTS COACHING UNDER MASS SPORTS PARTICIPATION PROGRAMME FROM 14TH MAY TO 24TH JUNE, 2020.  LATE DATE FOR SUBMISSION OF APPLICATIONS 10th APRIL, 2020 Click to download PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339
Image
கொரோனா முன்னெச்சரிக்கை விடுமுறை தொடர்பான பள்ளிக்கல்வித்துறை ஆணையர் செயல்முறைகள் Sunday, 15 March 2020

குழந்தைகள் விளையாடுவதற்கு பள்ளிக்கூடமும் பெற்றோர்களும் ஏன் ஊக்கப்படுத்த வேண்டும் காரணம் அறிவோம்

Image
 பெற்றோர்களும் ஏன் ஊக்கப்படுத்த வேண்டும் காரணம் அறிவோம் *விளையாட்டு என்னவெல்லாம் செய்கின்றது? குழந்தைகள் விளையாட ஏன் பெற்றோர்களும் பள்ளியும் ஊக்கப்படுத்த வேண்டும்?* * நம்பிக்கையை அதிகரிக்கின்றது * நட்பினை வளர்க்கின்றது * ஆளுமையை வளர்க்கின்றது * சுயக்கட்டுப்பாட்டினை அதிகரிக்கின்றது * நினைவுத்திறனை அதிகரிக்கின்றது * குண்டாவதை தடுக்கின்றது * விரிதிறனை வளர்க்கின்றது * மரியாதையை கற்றுக்கொடுக்கின்றது * உற்சாகமூட்டுகின்றது * கற்பனைத்திறனை வளர்க்கின்றது * பதட்டத்தை குறைக்கின்றது * மன அழுத்தத்தினை குறைக்கின்றது * மன சோர்வினை குறைக்கின்றது * வாழ்கைப்பாடங்களை கற்றுக்கொடுக்கின்றது * நியாயமாக விளையாட ஊக்குவிக்கின்றது * உடல் உருவத்தினை திடப்படுத்துகின்றது * மூளை செயல்திறனை அதிகரிக்கின்றது * ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்கின்றது * முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கின்றது * சுயத்தினை வளர்க்கின்றது * வலுவான எலும்புகளுக்கு வித்திடுகின்றது * வலுவான மூட்டுகளை உருவாக்கின்றது * உடல் எடையினை கட்டுப்படுத்துகின்றது * உடல் சக்தியினை அதிகரிக்கின்றது ...
Image
Flash News : தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை - CM Press News Published! Kalviseithi   5:59 PM   NEW, கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகள், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை. முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு. CM Press Release -Corona  Virus - Date 15.03.2020 - Download here
Image
சாதாரண காய்ச்சலுக்கும் கொரோனா காய்ச்சலுக்கும் என்ன வித்தியாசம்? ஞாயிறு, 15 மார்ச், 20

கொரோனாவால் தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்திவைப்பு: பள்ளிக்கல்வித்துறை

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 சென்னை: கொரோனாவால் தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதை தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனாலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது என்று ஐகோர்ட்டு மறுத்தது.  இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள  அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. (பிரி கே.ஜி. உள்பட) வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மற்றும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னி...
Image
Flash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவிப்பு. வெள்ளி, 13 மார்ச், 2020 தமிழகம் முழுவதும் LKG,  UKG வகுப்புகளுக்கும்,  தேனி,கோவை, திருப்பூர்,நீலகிரி,  தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு 5ஆம் வகுப்பு வரைக்கும் கொரோனா வைரஸ் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31 வரை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவி.பு. Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339

SGFI போட்டிகள் கோரோனே முன் எச்சரிக்கை நடவடிக்கை போட்டி தள்ளிவைப்பு

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339
Image
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339
Image
Announcements Of School Education Department -2020-2021 - Tamil Version Announcements Of School Education Department -2020-2021 - Tamil Version- Click Here Download  Click to download full pdf

அருமையான CATCHE அருமையான fielding அருமையான out ஆஆ என்னுடைய team out எப்படி பாருங்கள்

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu Click to see video  உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339

SPORTS QUOTA SELECTON TRAILS 20-21

Image
Welcome ALL PD PET- Games & sports players Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் only website mesaage 9629803339 purpose only not for admission regarding. அனைத்துவகை கல்லுரி களுக் இதே பகுதியில் பதிவிடப்படும் தங்கள் கல்லுரியில் அல்லது தங்களுக்கு கிடைக்கும்  sports quota selection தகவல்கள் 9629803339 என்ற WhatsApp அனுப்பலாம் Sports Quota for BADMINTON, BASKETBALL, ATHLETICS, FOOTBALL, VOLLEYBALL & HOCKEY players pl.contact 9894520707 +917904008491 Md sathak college                   7&8 Apr Apr 4&5    Online entry 2020 08 Apr 2020 Date not available Various dates  Various dates Date no found Online entry Below college http://www.ngmc.org/sports-registration/