Welcome ALL PD PET members Tamilnadu உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் 💪PHYSICAL EDUCATION STUDENTS LIFE 👊 கல்லூரியில் எங்களிடம் பேசிய பெண்கள் சில பேர்!!!! எங்களால் பேசப்பட்ட பெண்கள் பல பேர்!!! விளையாட்டு உபகரணங்களின் சப்தம்,, நாங்கள் இசைந்து கேட்கும் சங்கீதம்!!! உடற்கல்வி துறையும் நாங்களே.. விளையாட்டுத்துறையும் நாங்களே.. அழுக்கு அழகை கெடுக்கும் என்பார்கள்;; எங்களுக்கு அழகே அழுக்கு தான்!!! மற்ற துறை மாணவர்களில் எங்களை திருத்த வந்தவர்கள் எல்லாம்,,, எங்களை பார்த்து திருந்தி விடுவார்கள்!!!! வகுப்பு அறையில் இருந்ததை விட,,, விளையாட்டு மைதானத்தில் இருந்த நாட்களே அதிகம்!!!! நாங்கள் கொஞ்சம் வித்தியாசம் தான்... கோவிலையும் சாமியையும் தொட்டுக் கும்பிடாமல், விளையாட்டு மைதானத்தையும், விளையாட்டு உபகரணங்களையும் தொட்டுக் கும்பிடுவோம்.. விளையாட்டு சாமியே எங்களுக்கு துணை என்போம்.. நாங்கள் கொஞ்சம் வித்தியாசம் தான்!!!!! தேர்வுக்கு முன் இறைவனை வேண்டிக் கொள்வோம்!!! நான் மட்டும்...