*🔴🔵 கோவை மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலை பள்ளியின் அவலநிலை*

*👉🏻 ஆயித்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு 8 கழிவறை மட்டுமே, அதுவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது*

*👉🏻 தண்ணீர் பருகினால் இயற்கை உபாதைக்கு செல்லக்கூடும் என்பதால், மாணவிகள் தண்ணீர் பருகுவதில்லை. இதனால் உடல் ரீதியாக பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். இதனாலேயே வீட்டுக்கு சென்று பிறகே இயற்கை உபாதை கழிக்கின்றனர்*

*👉🏻 பழைய கட்டிடங்கள் இடிக்காமல் வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்,  ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்தான் நடவடிக்கை எடுப்பார்களோ?🤔🤦🏻‍♂*

*👉🏻 தொடர்ச்சியாக பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று கல்வித்தரத்தில் நிலை நிறுத்தியபோதிலும், அதிகாரிகள் கடமை தவறுவதால் பள்ளி உள்கட்டமைப்பில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.*

*The New Indian Express*


Comments

Popular posts from this blog

SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT 2026-2027 (GIRLS 17 ATHLETIC ENTRY FORM VERIFY BEFORE FILLING)

புதிதாக ‘உடற்கல்வி பிரிவு’

பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு துறை நடத்தும் விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவர்கள் எந்த விளையாட்டுகள் இணைந்து விளையாடலாம்*