கவிதை

Welcome ALL PD PET members Tamilnadu உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்


💪PHYSICAL EDUCATION STUDENTS LIFE 👊

கல்லூரியில் எங்களிடம் பேசிய பெண்கள் சில பேர்!!!!

எங்களால் பேசப்பட்ட பெண்கள் பல பேர்!!!

 விளையாட்டு உபகரணங்களின் சப்தம்,,

நாங்கள் இசைந்து கேட்கும் சங்கீதம்!!!

உடற்கல்வி துறையும் நாங்களே..
விளையாட்டுத்துறையும் நாங்களே..

அழுக்கு அழகை கெடுக்கும் என்பார்கள்;;

எங்களுக்கு அழகே அழுக்கு தான்!!!

மற்ற துறை மாணவர்களில்

எங்களை திருத்த வந்தவர்கள் எல்லாம்,,,

எங்களை பார்த்து  திருந்தி விடுவார்கள்!!!!

வகுப்பு அறையில் இருந்ததை விட,,,

விளையாட்டு மைதானத்தில் இருந்த  நாட்களே அதிகம்!!!!

நாங்கள் கொஞ்சம் வித்தியாசம் தான்...

கோவிலையும் சாமியையும் தொட்டுக் கும்பிடாமல்,

விளையாட்டு மைதானத்தையும், விளையாட்டு உபகரணங்களையும் தொட்டுக் கும்பிடுவோம்..

விளையாட்டு சாமியே எங்களுக்கு துணை என்போம்..

நாங்கள் கொஞ்சம் வித்தியாசம் தான்!!!!!

தேர்வுக்கு முன் இறைவனை வேண்டிக் கொள்வோம்!!!

நான் மட்டும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அல்ல.

எங்கள் நண்பர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக....

தேர்வில் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி கொள்வோம்..

தோல்வியுற்றால் பயிற்சி எடுப்போம்..

நாங்கள் கொஞ்சம் வித்தியாசம் தான்.......!

முடியும் என்று தெரிந்தால் முயற்சி எடுப்போம்..
முடியாதென்றால் பயிற்சி எடுப்போம்..

கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் சொல் கேட்போம்...
ஆனால் அவர்களுக்கு ஒன்றென்றால் யார் சொல்லும் கேட்க மாட்டோம்...

மாணவர்கள் மீது அன்பு காட்டும் ஆசியர்களும்,
ஆசியர்கள் மீது அன்பு காட்டும் மாணவர்களும் இருக்கிறார்கள் என்றால் அது விளையாட்டு துறை மட்டுமே ஆகும்...

நாட்டை காக்கும் இராணுவத்துறையிலும், காவல்த்துறையிலும்
எங்கள் விளையாட்டுத்துறையை சார்ந்த வீரர்களே அதிகம்..

ஏனென்றால் தேசப்பற்றும் நாட்டுப்பற்றும் எங்களுக்கு கொஞ்சம் அதிகம்தான்...

எங்களுக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.

எதிர்த்தால் அவர்களுக்கு எதிர்காலமும் இல்லை..

எங்களின் அடையாளம் டி-சர்ட் ஆடை,,,,

அதில் நிறைந்திருக்கும் வியர்வை வாடை..!!

எங்களுக்கு மைதானத்தின் மண்ணில் மீது கூட பாசம்!!!

எப்போதும் எங்கள் மீது வீசும் வியர்வை  வாசம்!!!

விளையாட்டு இல்லா உலகம் வெறுமை என்பதால்,,,,,

விளையாட்டு துறை என்று சொல்வதில் பெருமை!!!!!

உடற்பயிற்சி செய்தல் உயிர் சம்பாத்தியம் என்று

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமாக வாழ எங்கள் உடற்பயிற்சி பயிற்சி துறையையே நாடுகிறார்கள்..

சர்வமும் நாங்கள் என்பதால் கொஞ்சம் கர்வம் எங்களுக்கு எங்கள் மேலே!!!!

பெருமை கொள்ள உரிமை கொண்டுள்ள பாசக்கார "PHYSICAL" பசங்க நாங்க..

CLIMAX;

(((((( செல்போன்'னா டவரு...

உடற்கல்வி துறை'னா பவரு....))))))

புடிச்சவங்க FORWARD பண்ணிக்கோ.

இவண்..............

THE POWER OF PHYSICAL STUDENTS...💪💪💪💪💪💪💪💪💪💪💥🔥😃😃😃😃😃😃😃😃😃😃😃

Comments

  1. I'm a boxer ,
    Then, I'm proud to be a sportsman😎.
    Wow.. fantastic line and very awesome

    ReplyDelete

Post a Comment

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES