பணிஆணை வேண்டி சிறப்பாசிரியர்களின் இரண்டாம் நாள் அறவழி போராட்டம் ஆசிரியர் தேர்வாரியம் DPI யில் தொடர்ந்து நடைபெறுகிறது சென்னை TRBவளாகம் தொடர் போராட்டம்.உடற்கல்வி சிறப்பாசிரியர்கள்
சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 23.9.2017 அன்று நடைபெற்ற சிறப்பாசிரியர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெற்ற சிறப்பாசிரியர்களுக்கு உடனே கலந்தாய்வு நடத்தி பணிநியமனம் வழங்க வலியுறுத்தி உடற்கல்வி, தையல், ஓவியம் மற்றும் இசை ஆசிரியர் அறவழி போராட்டம் 30.9.3019 மற்றும் இன்று (01.10.2019) நடத்தி வருகின்றனர்.