SGFI REGINAL SELECTION ல் ஒரு பள்ளியில் இருந்து எத்தனை மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற தகவல் தேவை

Zonal winner &Runner
Education District winner &Runner
Divisional winner &Runner
State Winner &Runner என்பதின் விதியாது எந்த விதிப்படி தற்போது நடந்து வருகிறது?



நீங்கள் commands box ல் பதிவு செய்ய Gmail sign in செய்து பதிவிடவும்

Comments

  1. 1) ஒரு மாணவன் ஒரே பிரிவில் எத்தனை முறை கலந்து கொள்ள முடியும்.

    2) +1, +2 படிக்கும் மாணவர் இந்த இரண்டு வருடத்தில் மூன்று முறை ஒரு பிரிவில் கலந்துக்கொள்ள முடியுமா விளக்கம் தரவும்.

    3) வரும் ஆண்டு முதல் 1 வயது முதல் 14 வயது வரை ஒரே பிரிவில் ( மூன்று எனில் அடுத்தது) எத்தனை முறை கலந்து கொள்ள முடியும்.

    ReplyDelete

Post a Comment

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES