டிஆர்பி தேர்வு எழுதும் தேர்வர்கள் உஷார் - ஆங்கில மொழியில் வினாக்கள் வடிவமைப்பா?*
*🔴🔵டிஆர்பி தேர்வு எழுதும் தேர்வர்கள் உஷார் - ஆங்கில மொழியில் வினாக்கள் வடிவமைப்பா?*
*இறுதி நேரத்தில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஆங்கில மொழியில்தான் வினாக்கள் கேட்கப்படும் என்று அதிர்ச்சி வைத்த அளித்த டிஆர்பி, தேர்வர்கள் கடும் அதிர்ச்சி. அட்மிட் கார்டு வெளியிடும்போது, இந்த அறிவிப்பை தெரியப்படுத்தியாக தேர்வர்கள் குற்ச்சாட்டு மற்றும் இதுததொடர்பாக டிஆர்பி தேர்வர்கள் சந்தேகத்தை போக்கும் வகையில் ஒரு முறையான அறிவிப்பை வெளியிடுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.*
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்