தமிழகத்தில் எஸ்.டி.ஏ.டி.யின் கீழ் ஆடவருக்கான 18 விளையாட்டு விடுதி, மகளிருக்கு 11 விடுதி, 2 ஆடவர் எக்ஸலன்சி விடுதி, மகளிருக்கு ஒரு விடுதி என, 32 விடுதிகள் செயல்படுகின்றன. மதுரை: 'தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டு விடுதி மாணவர்களை அரசு பள்ளி மாணவர்களுடன் மாநில போட்டிகளில் விளையாட அனுமதிக்கக்கூடாது' என, அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். தமிழகத்தில் எஸ்.டி.ஏ.டி.யின் கீழ் ஆடவருக்கான 18 விளையாட்டு விடுதி, மகளிருக்கு 11 விடுதி, 2 ஆடவர் எக்ஸலன்சி விடுதி, மகளிருக்கு ஒரு விடுதி என, 32 விடுதிகள் செயல்படுகின்றன. by TaboolaSponsored Links Invest Today & Secure Your Family's Dream HDFC Life Insurance பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் குறிப்பிட்ட விளையாட்டுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டு பிளஸ் 2 வரை விடுதியில் அரசு செலவில் தங்க வைக்கப்படுகின்றனர். மாணவர்கள் காலை, மாலை தினமும், 4 மணி நேரம் தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு காலை, மதியம், இரவு மூன்று வேளையும் அட்டவணை படி முட்டை, பயறு, சிக்கன்...