மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விளையாட்டு ஊக்குவிப்பு தொகை / பரிசுத்தொகை 2022-2023 கல்வியாண்டில் வழங்கப்பட்டமை குறித்து SDAT வழங்கியுள்ள தகவல் அறியும் உரிமைச்டட பதில்

தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்கள் மாநில அளவில் வெற்றி பெறும்போது அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்குவிப்பு தொகை வழக்கமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்பட்டு வருவது வழக்கம் கடந்து 202-23 கல்வி ஆண்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் பதில்

Comments

Popular posts from this blog

SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT 2026-2027 (GIRLS 17 ATHLETIC ENTRY FORM VERIFY BEFORE FILLING)

புதிதாக ‘உடற்கல்வி பிரிவு’

பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு துறை நடத்தும் விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவர்கள் எந்த விளையாட்டுகள் இணைந்து விளையாடலாம்*