Posts

Showing posts from November, 2020

SGFI போட்டியில் வென்ற மாணவ மாணவிகள் பரிசு வழங்கி பாரட்டு

Image
SGFI தேசிய அளவிலான பள்ளி மாணவ மாணவியர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு திரு ஜெயக்குமார் அவர்களால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும் இந்த மாணவர்கள் போட்டிகளில் முதல் மற்றும் 2 மற்றும் 3 ஆகிய தேசிய அளவிலான தகுதிகளின் அடிப்படையில் வென்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது மேலும் இந்த மாணவர்களை வாழ்த்தி பரிசுகளை திரு ஜெயக்குமார் அவர்கள் கையால் வழங்கப்பட்டது. மேலும் இந்த மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொள்ள செல்வதற்கு மாணவர்களிடம் அப்போது வசூலிக்கப்பட்ட தொகை மீண்டும் அவர்களுக்கு வழங்கப்பட வில்லை என்றும் அது சார்ந்து ஒரு கடிதம் whatsapp ல் வளம் வரகிறது இது உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கம் என்று ஒரு விழிப்புணர்வுக்காக என்று பதிவுகள் அதில் பதியப்பட்டுள்ளது ஆனால் அது பழைய கடிதமா அல்லது புதிய கடிதமா என்ற குழப்ப நிலையை பெற்று வருகிறது

500 உடற்கல்வி ஆசிரியர்கள் ரோட்டில் காத்திருப்பு

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்காக 500 உடற்கல்வி ஆசிரியர்கள் ரோட்டில் வரிசையாக நின்று  காத்திருப்பு

Pension பற்றிய பார்வை

Image
*30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும்* பணி செய்திருந்தால் *full pension* கிடைக்கும். *Full pension* என்பது *கடைசி மாத ஊதியத்தில் Basic, DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100 ரூபாய் Health Allowance ம் சேர்த்து வரும் தொகையாகும்.*    உதாரணமாக *30ஆண்டுகளுக்கு மேல்* பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக *40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும்* வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100= *22600 ரூபாய்* பென்ஷனாகக் கிடைக்கும். இவரே *24ஆண்டுகள்* தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100= 18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் *ரூ100 Health Allowance* ஐக் கூட்ட வேண்டும். *இது Computation வேண்டாம் என்பவர்களுக்கு*. *Computation வேண்டும்* என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம். முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல. வட்டி உண்டு.     *30ஆண்டுகளுக்கு மேல்* பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசிய...

புதியதாக பணியில் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் செய்யவேண்டிய பணிகள் என்ன?

Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 1. பணி ஆணையை பள்ளியில் சமர்ப்பித்து முதல்நாளில் கையொப்பம் இடுதல் 2. பணி ஆணையுடன் மருத்துவரின் உடல் நலம் சார்ந்த அறிக்கை fitness certificate சமர்ப்பித்தல் 3. உங்களுக்கு உண்டான இடத்தை PET ROOM பார்வையிடுதல் மற்றும் கோப்புகளை ( RECORD S) கையொப்பமிட்டு வாங்கிக் கொள்ளுதல் 4. வங்கி கணக்கு எண் இருந்தால் அதன் புத்தகத்தை நகலெடத்து  பள்ளியின் அலுவலகத்தில் சமர்ப்பித்தல் இல்லாதவர்கள் தலைமை ஆசிரியரின் கடிதம்் பெற்று பக்கத்தில் உள்ள வங்கிகளில் உங்களுடைய அடையாள அட்டைகளைை கொடுத்து கணக்குுு எண்ணை துவக்கம் 5. வருமான வரி கணக்கு எண் அட்டை இருந்தால் சமர்ப்பித்தல் அப்படி இல்லாதவர்கள்புதியதாக விண்ணப்பித்தல். (ஆதார் அட்டையில் தங்களுடைய தொலைபேசி எண் பதிவு செய்யப்பட்டிருந்தால் உடனடி வருமானவரி அட்டை இணையதள வாயிலாக softcopy take 6. உங்களுடைய உண்மை சான்றிதழ்களை பள்ளியில் சமர்ப்பிக்கப்படும் போது தனியாக கடிதம் எழுதி அதற்கு ஒப்புகைச் சீட்டு பெறுதல் 7. CPS கணக்கு எண் பெறுவதற்கு...

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டுகோள்

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339   தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டுகோள்  பத்திரிகை செய்தி

உடற்கல்வி ஆசிரியர்கள் காலி பணியிட விவரம்

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 தமிழகத்தில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பப்படுகின்றன தற்போது பள்ளியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடஙகள் இதில் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 1350 Click to view காலி பணியிடங்கள் விவரங்கள்

TRB வெளியிட்ட PETs இறுதிபட்டியலில் மதிப்பெண் பற்றி பத்திரிக்கை செய்தி

Image
*உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 18 தேர்வர்களின், TRB புதிதாக வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் Employement Weightage Markல் திடீரென 5 மதிப்பெண்கள் அவர்களுக்கு உயர்த்தப்பட்டிருப்பது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று கலந்தாய்வில் நடக்கும் நிலையில் சம்மந்தபட்ட 18 பேரின் ஆணையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், TRB விளக்கம் அளிக்க வேண்டும் என கலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது* *உதாரணமாக பார்வைக்கு வரிசை எண் 94 மற்றும் 22 ஐ பார்க்கவும், Weightage மதிப்பெண் 0- லிருந்து எப்படி 5 ஆக மாறும். இதுபோன்று மீதமுள்ள 17 பேரின் மதிப்பெண் திருத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் துணையில்லாமல் இது எப்படி நடந்திருக்கும்? இதனால் உண்மையான, தகுதிவாய்ந்த தேர்வர்களின் வேலை பறிக்கப்பட்டுள்ளது - கலை ஆசிரியர் சங்கம் கேள்வி.* News paper message