TRB வெளியிட்ட PETs இறுதிபட்டியலில் மதிப்பெண் பற்றி பத்திரிக்கை செய்தி



*உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 18 தேர்வர்களின், TRB புதிதாக வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் Employement Weightage Markல் திடீரென 5 மதிப்பெண்கள் அவர்களுக்கு உயர்த்தப்பட்டிருப்பது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று கலந்தாய்வில் நடக்கும் நிலையில் சம்மந்தபட்ட 18 பேரின் ஆணையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், TRB விளக்கம் அளிக்க வேண்டும் என கலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது*




*உதாரணமாக பார்வைக்கு வரிசை எண் 94 மற்றும் 22 ஐ பார்க்கவும், Weightage மதிப்பெண் 0- லிருந்து எப்படி 5 ஆக மாறும். இதுபோன்று மீதமுள்ள 17 பேரின் மதிப்பெண் திருத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் துணையில்லாமல் இது எப்படி நடந்திருக்கும்? இதனால் உண்மையான, தகுதிவாய்ந்த தேர்வர்களின் வேலை பறிக்கப்பட்டுள்ளது - கலை ஆசிரியர் சங்கம் கேள்வி.*


News paper message



Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES