Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 இதில், தமிழகத்தை சேர்ந்த, 266 மாணவர்கள், 28 விளையாட்டுகளில், 88 தங்கம், 107 வெள்ளி, 109 வெண்கல பதக்கங்களை பெற்றனர்; 306 மாணவியர், 29 விளையாட்டுகளில், 135 தங்கம், 100 வெள்ளி, 113 வெண்கல பதக்கங்கள் என, மொத்தம், 572 மாணவ - மாணவியர், 652 பதக்கங்களை பெற்றனர். இப்போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கு, தலா, 2 லட்சம் ரூபாய்; வெள்ளி வென்றவர்களுக்கு, 1.50 லட்சம் ரூபாய், வெண்கலம் வென்றவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்திருந்தது.அதன்படி, இப்போட்டிகளில் வெற்றிப் பெற்ற, சென்னையை சேர்ந்த, 14 மாணவ - மாணவியருக்கு, 54 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் இ.பி.எஸ்., நேற்று வழங்கினார். பெல்ஜியம், ஐஸ்லாந்து நாடுகளில் நடந்த போட்டிகளில் வெற்றிப் பெற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு, 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலர் சண்முகம், விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் தீரஜ்...