SUMMER BPED படிக்க வேண்டுவோர்(அரசு பணியில் உள்ளவர்கள்)*
*அரசு அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி நகராட்சி பிற நல மேல்நிலைப் பள்ளிகளின்- உடற்கல்வி ஆசிரியர்கள் கவனத்திற்கு*
*CPED, DPED, HPED, HIGHER &LOWER GRADE படித்து அரசு பணியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டும் SUMMER BPED படிக்க சில முயற்சிகளை செய்தும் மேலும் செய்ய வேண்டி இருப்பதால் தங்கள் தகவல்கள் கடிதத்தில் இணைக்க வேண்டியுள்ளதால் கீழ்க்கண்ட link டச் செய்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும்*
*இது அரசு பணியில் இருக்கின்ற ஆசிரியர்கள் மட்டும்*
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்