இன்று வரை ஊக்க ஊதிய உயர்வு பெற இயலாமல் இருப்பவர்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன?

Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339


 1) Degree certificate. Genuineness.. எல்லாம் சரியாக வைத்திருந்து....

தங்களின் தலைமை ஆசிரியர்/  கல்வி அலுவலர் 10.03.2020 க்கு முன் உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு செயல்முறைகள் / ஆணைகள் அளித்திருந்தால்

அதை கொண்டு...

நிலுவை தொகை பட்டியலை உடனடியாக கரூவூலத்தில் சமர்ப்பித்து காசாக்கலாம்...

(Ref GO 116 point 9 (a))

செயல்முறைகள்/ஆணைகள் "நாள் 10.03.2020 "க்கு பிறகு இருப்பின் நேரடியாக கரூவூலத்தில் உடனடியாக சமர்ப்பிக்க இயலாது...



2) 10.03.2020 க்கு முன் உயர்கல்வி பெற்று...

தற்போது வரை ஊக்க ஊதிய உயர்வு செயல்முறைகள் / ஆணைகள் பெறாதவர்கள்..

(அல்லது 10.03.2020 க்கு பிறகு செயல்முறைகள் / ஆணைகள் பெற்றவர்கள்)...

நிதித்துறை ஒப்புதல் உடன் தான் ஊக்க ஊதிய உயர்வு பெற இயலும்...

(Ref GO 116 Point 9(b))...



3) நாம் தனிப்பட்ட முறையில் நேரடியாக நிதித்துறை ஒப்புதல் பெற இயலாது..



4) பள்ளிக் கல்வி இயக்குனர் மூலம்..

தகுதியான நபர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டு...

பள்ளிக் கல்வி செயலர் வழியாக, நிதித்துறைக்கு அனுப்பிதான் நிதித்துறை ஒப்புதல் பெற இயலும்..



5) தகுதியான நபர்களின் விபரங்களை...

ஏற்கனவே வேளாண் துறை, இராமநாதபுரம் ஆட்சியர், தொழில் பயிற்சி துறை தொகுக்கும் பணியை ஆரம்பித்து விட்டார்கள்...

விரைவில் பள்ளிக் கல்வி துறையின் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்...



6) உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு எதிர்பார்த்து காத்திருப்பவர் நீங்கள் எனில்....

 அ) course details

ஆ) Degree certificate

இ ) Genuineness

 தயார் நிலையில் வைத்திருங்கள்...

(பெறவில்லை எனில் பெறுவதற்கு இன்றே முயற்சி செய்யுங்கள்)

தலைமை ஆசிரியர்/ வட்டாரக் கல்வி அலுவலர் வழியாக மு.க.அ,

பள்ளி கல்வி இயக்குனர் மூலம் நிதித்துறை ஒப்புதல் உடன் ...

நீங்கள் பெற்ற உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு பெற இயலும்...

அதுவும் 31.03.2021 க்கு முன்👍🏼...

வாழ்த்துகள்💐💐💐

Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES