click to download மாநில அளவிலான போட்டிகள் லெவல் ஒன்று லெவல் 2 என இரண்டு வழியாக நடத்தப்படும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த அட்டவணையில் எனவே இது சார்ந்து உடற்கல்வி நல நண்பர்கள் கருத்து தெரிவித்தால் மட்டுமே இதனுடைய நிறை குறைகள் தெரிய வரும்.
CBSE பள்ளிக்கல்வி விளையாட்டு கடைசி தேதி அறிவிப்பு click to download 2025-26 circular பள்ளிகள் தமிழகத்தில் ஜன் மாதம் தொடங்கிய நிலையில் வெறும் 10 நாட்களில் என்ன செய்ய முடியும் என்று புலம்பி வருகின்றனர்