பள்ளிக்கல்வித்துறை 2025-26 ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் சார்ந்து பள்ளிகள்ளி இயக்குனர் கடிதம்

click to download

மாநில அளவிலான போட்டிகள் லெவல் ஒன்று லெவல் 2 என இரண்டு வழியாக நடத்தப்படும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த அட்டவணையில் எனவே இது சார்ந்து உடற்கல்வி நல நண்பர்கள் கருத்து தெரிவித்தால் மட்டுமே இதனுடைய நிறை குறைகள் தெரிய வரும்.

Comments

  1. உடற்கல்வி துறை சரியாக இல்லை என்பதுபோல் தோணுகிறது second grade PET, PT PET, PD என மூன்று விதமாக மற்ற ஆசிரியர்கள் பிரிந்து செயல்பட்டால் வெற்றிபெற வாய்ப்பு இருக்குமா என்னமோ தெரியல bro

    ReplyDelete

Post a Comment

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்

Popular posts from this blog

TAMILNADU SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT ENTRY FORMS 2025

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025