வாள்வீச்சு விளையாட்டு போட்டியில் செலவழிக்கப்பட்ட மொத்த தொகை எவ்வளவு மற்றும் விளையாட்டு மாணவருக்காக வழங்கப்பட்ட தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கூறப்பட்டுள்ளது இது whatsapp தகவலாக கிடைக்கப்பெற்றது

வாள்வீச்சு விளையாட்டு போட்டி அனேகமாக - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தெரியவருகிறது 

மேலும் வால் வச்சு விளையாட்டுப் போட்டி மாணவர் மற்றும் மாணவிகளுக்கு செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது 
இந்தப் போட்டியில்  இரண்டு வேலை தேநீர் வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது 
.
நடுவர்களுக்கு வழங்கிய ஊதியம் குறித்த கேள்விக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது 

மொத்த கணக்கு வழக்குகள் விவரம் சார்ந்த கோரப்பட்ட தகவல்களுக்கு மேல் அதிகாரியின் அனுமதி வழங்கிய பின்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

எனவே இது யாரால் எப்பொழுது கேட்கப்பட்டது என்ற விவரம் இதில் இல்லை ஆனால் signature desigination  வைத்து  மட்டும் காஞ்சிபுரத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது .


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஏதேனும் பரிசுத்தொகை வழங்கப்பட்டதா? என்று  இதில் கேள்விகள் இடம் பெறவில்லை!


Comments

Popular posts from this blog

SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT 2026-2027 (GIRLS 17 ATHLETIC ENTRY FORM VERIFY BEFORE FILLING)

புதிதாக ‘உடற்கல்வி பிரிவு’

பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு துறை நடத்தும் விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவர்கள் எந்த விளையாட்டுகள் இணைந்து விளையாடலாம்*