பள்ளிக்கல்வி பாரதியார் தின குழு போட்டிகள் மற்றும் குடியரசு தின விழா குழு போட்டிகள் நடக்கும் இடம் நாள் தேதி விவரம்
2024-25 ஆம் ஆண்டின் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் பாரதியார் தின மற்றும் குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் பழைய மற்றும் புதிய விளையாட்டு போட்டிகள் நடக்கும் இடம் சார்பாக ஆணை வெளியீடு
மேலும் athletic events temp date வெளியீடு
அனைவருக்கும் வணக்கம் தேசிய அளவிலான தடகள போட்டிகள் 19 வயது உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு 25.11.2024 முதல் 28.11.2024 வரையும் , 17 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு 26.11.2024 முதல் 30.11.2024 வரையும், 14 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு 02.12.2024 முதல் 05.12.2024 வரையும் நடக்க இருப்பதால் இதுவரை மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை நடத்தி முடிக்காத மாவட்டங்கள் அக்டோபர் 25க்குள் நடத்தி முடித்திட சார்ந்த மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்