Posts

Showing posts from October, 2024

தவறு செய்யும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வருகிறது புதிய சிக்கல் வருமானவரித்துறை கிடுக்குப்பிடி

*வருமான வரித்துறையின் போலி வாடகை ரசீது சரிபார்ப்பு* போலி வாடகை ரசீதுகளின் விளைவுகள்: ஆபத்துகள் மற்றும் சட்டரீதியான தாக்கங்களைப் புரிந்துகொள்வது, கடந்த ஆண்டு, சில சம்பளம் பெறும் வரி செலுத்துவோர் உறவினர்களிடமிருந்து போலி வாடகை ரசீதுகளை சமர்ப்பித்ததற்காக வருமான வரித் துறையால் விசாரணை நடத்தப்பட்டது. பிரிவு 10 (13A) இன் கீழ் அவர்களின் வரி விலக்கு கோரிக்கைகளுக்கான ஆதாரத்தைக் கேட்டு திணைக்களம் அறிவிப்புகளை வெளியிட்டது. முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், தவறாகப் புகாரளிக்கப்பட்ட வருமானத்தின் மீது 200% வரி வரை அபராதம் விதிக்கப்படும்.

பள்ளிக்கல்வி பாரதியார் தின குழு போட்டிகள் மற்றும் குடியரசு தின விழா குழு போட்டிகள் நடக்கும் இடம் நாள் தேதி விவரம்

2024-25 ஆம் ஆண்டின் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் பாரதியார் தின மற்றும் குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் பழைய மற்றும் புதிய விளையாட்டு போட்டிகள் நடக்கும் இடம் சார்பாக ஆணை வெளியீடு click to download மேலும் athletic events temp date வெளியீடு அனைவருக்கும் வணக்கம் தேசிய அளவிலான தடகள போட்டிகள் 19 வயது உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு 25.11.2024 முதல் 28.11.2024 வரையும் , 17 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு 26.11.2024 முதல் 30.11.2024 வரையும், 14 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு 02.12.2024 முதல் 05.12.2024 வரையும் நடக்க இருப்பதால் இதுவரை மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை நடத்தி முடிக்காத மாவட்டங்கள் அக்டோபர் 25க்குள் நடத்தி முடித்திட சார்ந்த மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.