பள்ளியில் பகுதிநேர ஆசிரியரை தாக்கிய கட்டிட ஒப்பந்ததாரர்கள்
*பள்ளி வளாகத்தில் ஆசிரியர் மண்டை உடைப்பு*
திருவாரூர் மாவட்டம் புள்ளமங்கலத்தில் பள்ளி வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர் மண்டை உடைப்பு
பள்ளிக்கு கட்டுமானப் பொருட்களை கொண்டு வந்த வாகனங்களை சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியதால் அடிதடி;
கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்த மேலாளர் மற்றும் ஓட்டுநர் இணைந்து பகுதிநேர ஆசிரியரை கம்பியால் அடித்துள்ளனர்;
மண்டை உடைக்கப்பட்ட ஆசிரியர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்