Posts

Showing posts from May, 2024

SKATING வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்க பரிசு அறிவிப்பு

Image

தவறாகவே ஊதிய நிர்ணயம் செய்து இருந்தாலும் 5 ஆண்டுகளுக்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்யவோ மறு நிர்ணயம் செய்யவோ கூடாது - சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.... நீதிமன்ற தீர்ப்பு நகல்- pdf

Image
தவறாகவே ஊதிய நிர்ணயம் செய்து இருந்தாலும் 5 ஆண்டுகளுக்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்யவோ மறு நிர்ணயம் செய்யவோ கூடாது - சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.... நீதிமன்ற தீர்ப்பு நகல் click to download order

இ-பாஸ் - சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு - தமிழக அரசு

வாகனங்களை முறைப்படுத்தவே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. இ-பாஸ் நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெளி மாநில, வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்- தமிழக அரசு. இ-பாஸ் பெற இணையதள முகவரியை அறிவித்தது நீலகிரி மாவட்ட நிர்வாகம் இன்று காலை 6 மணி முதல் பதிவு செய்து இ-பாஸை பெற்றுக் கொள்ளலாம் - நீலகிரி ஆட்சியர் அருணா. கொடைக்கானலுக்கு செல்பவர்களுக்கான இ-பாஸ் பெற இணையதள முகவரி அறிவிப்பு. அனைத்து வாகனங்களும் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகில் உள்ளசுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் செல்ல 07.05.2024 முதல் 30.06.2024 வரை அனுமதிக்கப்படுவர்  பாஸ் தொடர்பான துரித நடவடிக்கைக்கு வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்துத் துறைஅலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் இணைய முகவரி மூலம்...