takewando state meet duty

தமிழ்நாடு பள்ளிக்கல்வி உடற்கல்வி - 2023-2024 ஆம் ஆண்டுக்கான சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான புதிய விளையாட்டு, டேக்வான்டோ போட்டி ஜேப்பியார் பல்கலைக்கழகம், செம்மஞ்சேரியில் 07/01/24 முதல்12/01/24 வரை நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு அமைப்புக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட  முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் அறிவுறுத்தக் கோருதல்-சார்பு.

click to download

Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES