மாநில அளவிலான தடகளப் போட்டி - சார்ந்த தகவல்
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339
அனைவருக்கும் இனிய மதிய வணக்கம் மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் முதல் மூன்று நாள் 25 26 27 மாணவிகளுக்கும் 28 29 30 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கும் போட்டிகளில் நடைபெறும் இதில் மாணவிகளுக்கு நடைபெறும் போட்டிகள் அன்று மாணவிகள் மட்டுமே வருகை புரிய வேண்டும் மாணவர்கள் வருகை புரிந்தால் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் தங்குவதற்கு இடம் தர மாட்டார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் போட்டிகள் அனைத்தும் செயற்கை ஓடுதளத்தில் synthetic ground ல் நடைபெறுவதால் மாணவ மாணவிகளுக்கு 5 mm to 7mm nails கொண்ட கால்அணிகள் spicks மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன் மாணவிகளுக்கான போட்டிகள் 3000 600 மீ ஓட்ட போட்டிகள் போட்டிகள் தூங்குவதற்கு முன்பாக காலை 7:00 மணிக்கு நடைபெறும் அதற்கு ஏற்றார் போல் தங்கள் மாவட்டத்தில் இருந்து வரும் பங்கேற்பாளர்களை பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இங்கனம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருவண்ணாமலை
Zonal secretaries are instructed to inform to your respective schools that the Chennai Revenue district Athletics medal winners have to bring one passport size photo and hand copy of individual ID form for Thiruvannamalai state level Athletics meet .
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்