Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 



தமிழக கல்வித்துறை உடற்கல்வி- மாணவர் சார்ந்த உடற்திறன் கண்டறியும் உலகளாவிய முறையை பயன்படுத்தி எம்மிஸ் எனும் மொபைல் ஆப்பிள் மாணவருடைய ஐந்து வகையான திறன்களை பரிசோதிப்பதில் ஏற்படும் கடினங்கள் என்ன என்று கீழ்க்கண்ட கமெண்டில் பதிவு செய்யலாம்.

Tamil Nadu Department of Education Physical Education using the global system of determining the physical ability of the student called EMIS, what are the difficulties in testing the five types of skills in the mobile apple,    share the comment below.


JOIN WHATS APP GROUP 9629803339 

or send whats app 9629803339

your name 

Desigination 

school 

 district

Comments

  1. Not available playground Most of Govt School, how can conduct BTY OF TEST

    ReplyDelete
  2. The app not working in rural area due to network problem

    ReplyDelete
  3. தொலைபேசி பயன்படுத்தி ஒவ்வொறு மாணவனுக்கு 600 மீ தனி தனிமனயாக ஓட்டபந்தையம் நடத்தும் போது 3 நிமிடம் முதல் 7நிமிடம் வரை காலம் /நேரம் வீணகிரது

    ReplyDelete
  4. அனைத்து களப் போட்டிகளும் முடிக்கப்பட்டது ஆனால் statusல் 50 mts dash மட்டுமே முடித்து போல காட்டுகிறது இதற்கு தீர்வு என்ன சார்

    ReplyDelete
  5. 50 மீ , 6*10மீ , குண்டு எறிதல் , நீளம் தாண்டுதல் ஆகிய 4 போட்டிகளுக்கு நேரடியாக இந்த செயலி மூலம் ஏற்றுவது எளிதாக இருந்தது..... ஆனால் 800/600 மீ க்கு ஒவ்வொரு மாணவ/மாணவிகளுக்கு ஓட வைத்து ஏற்றும் போது இடையில் போன் வந்து விட்டால் mobile app stop watch நேரத்தை ஒட்டாது;
    மாணவர்களுடையய performance யை மீண்டும் முதலில் இருந்து கொண்டு வருவது கடினமான ஒன்று..... இது மிகப் பெரிய அசௌரிகம் & மாற்றம் செய்ய வேண்டிய நிலை....

    ReplyDelete
  6. உடற்கல்வித்துறை என்பது எஜுகேஷன் விட முற்றிலும் மாறுபட்ட விஷயம் பிராக்டிகல் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இதுபோன்ற ஆப்பில் பயன்படுத்துவதால் தியரி கல்வியை ஊக்குவிப்பது போல் ஆகிறது

    ReplyDelete

Post a Comment

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES