CRC கூட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்ற சுற்றறிக்கை

Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339

கடந்த மாதம் நடந்த சி ஆர் சி கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் கூட்டம் என்று அறிவிக்கப்பட்டு பின்பு முதுகலை ஆசிரியர்கள் மட்டும் அதில் இருந்து விடுவிக்கப்பட்டனர் பின் ஆறு முதல் பத்தாம் வகுப்பு எடுக்கக்கூடிய ஆசிரியர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது இந்த மாதம் 16ஆம் தேதி நடக்க இருக்கும் கூட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆணை cick to download







Comments

Popular posts from this blog

SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT 2026-2027 (GIRLS 17 ATHLETIC ENTRY FORM VERIFY BEFORE FILLING)

புதிதாக ‘உடற்கல்வி பிரிவு’

பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு துறை நடத்தும் விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவர்கள் எந்த விளையாட்டுகள் இணைந்து விளையாடலாம்*