Posts

Showing posts from July, 2022

உதவி காவல் ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு தேர்சி பட்டியல் வெளியீடு உடல் தகுதிக்கு அவர்களை நேரில் ஆஜராக பின்வரும் காலங்களில் அழைக்க வாய்ப்பு

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 Tamilnadu Uniformed Services Recruitment Board – Recruitment of Sub-Inspectors of Police (Taluk & AR) 2022 – Result of written examination – Provisional list of Open candidates called for next phase of recruitment (CV, PMT, ET & PET) – Published   CLICK TO DOWNLOAD

பாரதியார் மற்றும் குடியரசு விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளுக்கான நுழைவு படிவம் 2022 2023CIPE OFFICE LETTER

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 பாரதியார் மற்றும் குடியரசு விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளுக்கான நுழைவு படிவம் 2022 2023 CIPE OFFICE LETTER   ATHLETIC ENTRY FORMS Athletic U-14 Boys & Girls  Athletic (U-17 Boys & Girls) (1) Athletic U-19 Boys (1) ATHLETIC – Individual Photo ID Form (1)   OLD GAMES  FORMS Badminton Entry form Ball Badminton Entry form Basketball Entry form Football Entry form Handball Entry form Hockey Entry form Kabaddi Entry Form Kho – Kho Entry Form Table Tennis Entry form Tennis Entry form Throwball Entry Form Volleyball Entry Form NEW GAMES FORMS Boxing Carrom Fencing Gymnastics Judo Road Cycling Silambam Squash Swimming Taekwondo Tennikoit Beach Volleyball

CRC கூட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்ற சுற்றறிக்கை

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 கடந்த மாதம் நடந்த சி ஆர் சி கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் கூட்டம் என்று அறிவிக்கப்பட்டு பின்பு முதுகலை ஆசிரியர்கள் மட்டும் அதில் இருந்து விடுவிக்கப்பட்டனர் பின் ஆறு முதல் பத்தாம் வகுப்பு எடுக்கக்கூடிய ஆசிரியர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது இந்த மாதம் 16ஆம் தேதி நடக்க இருக்கும் கூட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது ஆணை cick to download

தமிழக பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் அந்த மாணவர்கள் வயது வரம்பு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்திற்கான வயதுவரம்பு எவ்வளவு என்பதை இங்கு காண்போம்

Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 ON OR AFTER  U 14 yrs 01/01/2009  U 17 yrs 01/01/2006 U 19 yrs 01/01/2004

தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவிக்கை

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம்  அறிக்கை வெளியீடு.