பள்ளிகளில் செஸ் விளையாட்டு போட்டிகளை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை ஆணை

Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339

செஸ் ஒலிம்பியாட் போட்டி சார்பாக ஏற்கனவே தமிழக அரசு பள்ளிகளில் செஸ் போட்டிகள் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது



இது சார்பாகவும் பள்ளிக்கல்வி துறை ஆணையர் அவர்கள் பள்ளிகளில் செஸ் போட்டிகளை கீழ்க்கண்ட நாட்களில் நடத்தி முடிக்க அந்தந்த மாவட்ட வாரியாகவும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது



Comments

Popular posts from this blog

புதிதாக ‘உடற்கல்வி பிரிவு’

RDS BDS LIST OF EVENTS today👆பள்ளிகல்வி விளையாட்டுதுறை