Posts

Showing posts from June, 2022

பள்ளிகளில் செஸ் விளையாட்டு போட்டிகளை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை ஆணை

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 செஸ் ஒலிம்பியாட் போட்டி சார்பாக ஏற்கனவே தமிழக அரசு பள்ளிகளில் செஸ் போட்டிகள் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது இது சார்பாகவும் பள்ளிக்கல்வி துறை ஆணையர் அவர்கள் பள்ளிகளில் செஸ் போட்டிகளை கீழ்க்கண்ட நாட்களில் நடத்தி முடிக்க அந்தந்த மாவட்ட வாரியாகவும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது Clixk to download order

இராமகிருஷ்ணா மிஷன் கல்லூரிகளில் படித்த SUMMER BPED தமிழக BPED இனையானது

Image
கடந்த 2009 முதல் 2011 வரை கோயம்புத்தூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா வித்யாலயா கல்லூரியில் படித்த கோடைகல   BPED இணையானது என்று தமிழக அரசு அரசாணை வெளியீடு. இதன் மூலம் பல தரப்பட்ட பட்டய உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்துள்ளது மேலும் யோகா மூலம் கூடுதல் கல்வித் தகுதி incentive பெறவும் இதன் மூலம் முடியும்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதியில் தங்கி பயிற்சி மற்றும் பருப்புகளின் மேற்கொள்வதற்கு ஏதுவான தேர்வு பட்டியல் தற்காலிகமாக வெளியிடப்பட்டுள்ளது அத்துடன் இந்த தேர்வு சம்பந்தமான நேர்காணல் தொடர்பான விதிகள் மற்றும் அறிவுரைகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

Image
கலந்தாய்வு அறிக்கை சார்ந்து வெளியிட்டுள்ள தகவல்கள் மற்றும் விதிகள் கலந்தாய்வு விதி பதிவிறக்கம் செய்ய SDAT sports hostel selected list published  list click to download

SGFI HIGH CASH INCENTIVE TAMILNADU GOVERNMENT ORDER

Image
பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமத்தில் தேசிய அளவில் பங்கெடுத்து வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கான பரிசு மழை மற்றும் எந்தெந்த விளையாட்டுகளுக்கு எத்தனை விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்பதற்கான தெளிவான தமிழ்நாடு அரசின் அரசு ஆணை. click to download