Posts

Showing posts from January, 2021
Image
19.01.2021 மாணவ- மாணவியர்கள் அனைவரும் பெற்றோரிடம் கையொப்பம் பெற வேண்டிய 2 படிவங்கள். Click to download form தமிழில் English form click to download

பள்ளிகள் திறப்பதற்கான வழி முறைகளும் ஆயத்தப் பணிகளும் சார்ந்து அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிட்டுள்ள வழிமுறை மற்றும் விதிமுறைகள்

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339   கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டுள்ள பலியானது பெரும் தொற்று காரணமாக தற்போது பெரிய வகுப்புகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு மற்றும் தேர்வுகள் நெருங்கி வருவதால் அவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் அதற்கான வழிமுறைகள் விதிமுறைகளை வகுத்துள்ளது இவற்றை கீழே உள்ள நிலையில் சொடக்கு செய்து படிக்கவும் Click to download Adds

இறை வணக்கம், விளையாட்டு வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 அனைத்து ஆசிரியர்களும் வரும் 19-ம் தேதி முதல் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. 12 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, கரோனா தொற்று அதிகரித்ததால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் 8 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாமா? என்ற கருத்துக்கேட்புக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 3 நாட்களுக்கு நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலான பெற்றோர் மாணவர்களின் நலன் கருதி பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் எனக் கருத்து தெரிவித்தனர். பெற்றோர் ஆசிரியர் ...

ATHLETES ASSOCIATION அங்கிகரிக்கப்பட்ட தடகளப் போட்டிகள்

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 Athletic association SELECTED EVENTS இந்திய தடகள சம்மேளனம் நடத்தக்கூடிய போட்டிகளின் வரிசைப்பட்டியல் மற்றும் வயது வரம்பில் எந்த தடகள போட்டிகள் பிற போட்டிகளும் நடத்தப்படும் என்று வெளியிட்டுள்ள அட்டவணை   Click to download list ALL THE AFFILIATED STATE UNITS – AFI   Subject :- 18th National Federation Cup Junior (U-20) Athletics Championships Dear Sir, I am pleased to inform you that 18th National Federation Cup Junior (U-20) Athletics Championships 2021 will be organized by Department of Sports & Youth Welfare, Govt. of Madhya Pradesh at T.T. Nagar Stadium, Bhopal from 25-27 January 2021. Reckoning of Age/Eligibility Athletes should be below 20 years as on 27th January 2021. Athletes below 16 years on 27th January 2021 are not eligible to participate in this championships. In other words, an athlete should have born between 25th Janu...

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொது தகவல் வழங்கும் அதிகாரி மற்றும் மேல் முறையீடு அதிகாரி யார் ? இயக்குனரகம் புதிய ஆணை

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொது தகவல் அதிகாரி யார் என்பது பற்றி எழுதி இருந்த நிலையில் தற்போது சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் பொது தகவல் அதிகாரியகவும் மேல்முறையீட்டு அலுவலர் ஆக பள்ளி செயலராகவும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து முதன்முறையாக பள்ளி விளையாட்டு குழுமம் தமிழகத்தில் இருந்து அதி பொறுப்புமிக்க பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 தேசிய அளவிலான பள்ளிகள் விளையாட்டு குழுமம் கடந்த காலங்களாக செயல்பட்டு வருகிறது இதில் பொதுவாக திறமை மிக்கவர்கள் இந்த பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர் தற்பொழுது முன்னாள் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் அவர்கள் திரு பீட்டர்சுப்புரெட்டி தமிழகத்திலிருந்து முதன்முறையாக இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இவர் ஏற்கனவே கடந்த பதினைந்து வருட காலமாக தமிழகத்திலிருந்து பல பதவிகளில் ஒரு அங்கம் வகித்து வருகிறார் இப்போது சம்பந்தமான முக்கிய பதவிகளில் மற்றும் சில விளையாட்டு நுணுக்கங்கள் சார்பான அறிவுரைகளை வழங்க கூடிய அளவில் இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது உடற்கல்வி துறையில் முதன்மை உடற்கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பணியாற்றி ஓய்வு பற்ற அன்னாருக்கு இந்த பெருமைமிகு பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் என்ற பதவிகள் பல வருட காலங்களாக நிரப்பப்படாமல் உள்ளது இது பள்ள...

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் (Samagra Shiksha) கீழ் விளையாட்டு மானியத்திற்கான வழிகாட்டுதல்கள்... (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் விளையாட்டு சாதனங்கள் மற்றும் அவற்றின் விலைப் பட்டியல்)...

Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் (Samagra Shiksha) கீழ் விளையாட்டு மானியத்திற்கான வழிகாட்டுதல்கள்... (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் விளையாட்டு சாதனங்கள் மற்றும் அவற்றின் விலைப் பட்டியல்)...   Click to download order and price list

கட்டிப்புடிச்சது குத்தமா"..? ஆஸ்திரேலியா வழங்கிய தண்டனை. கோபத்தின் உச்சத்தில் பிசிசிஐ..!!

Image
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339   இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தனிமை படுத்தி உள்ளது. தற்போது 3-வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றது. இந்த பயிற்சியின்போது இந்திய அணியை சேர்ந்த ஐந்து நபர்கள் தனியாக உணவு அருந்திக் கொண்டிருந்த விடுதியில் ரசிகர்களை கட்டிப் பிடித்து புகைப்படத்திற்கு அனுமதித்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. கொரோனா விதியை மீறிய 5 வீரர்களையும் ஆஸ்திரேலியா தனிமைப் படுத்தி உள்ளது. ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விதிகளை மீறி இவர்கள் ஹோட்டலில் உணவு உட்கொண்டதாக தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். தனியார் ஹோட்டல் ஒன்றில் உணவு உட்கொண்ட இவர்கள் அங்குள்ள ரசிகர்களை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தெரிய வந்தது. ஆஸ்திரேலியா வீரரின் பாதுகாப்பிற்கு காரணமாக இவர்கள் தனிமைப்படுத்த வேண்டும். இவர்களை தனியாக பயிற்சி மேற்க...