கடந்த வருடம் AY 2019-2020 ஆம் வருடத்திற்கு தனிநபர் செய்யவேண்டிய வருமான வரி படிவம் தாக்கல் ஒருமாதம் தள்ளிவைப்பு

Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339



கடந்த வருடம் செய்ய வேண்டிய வருமான வரி தாக்கல் செப்டம்பர் 30 ஓடு நிறைவடைய இருந்தது ஆனால் அது கொடிய நோய தொற்றின் காரணமாக நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது அதேசமயம் இந்த வருடம் செய்ய வேண்டிய வருமான வரி தாக்கல் படிவம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது கடந்த வருடம் வருமான வரி தாக்கல் பதிவு செய்யும்போது குறைந்த பட்சம் 1000 முதல் அதிகபட்சம் 10,000 வரை தண்டத் தொகை கட்ட நேரிடும்.




Comments

Popular posts from this blog

SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT 2026-2027 (GIRLS 17 ATHLETIC ENTRY FORM VERIFY BEFORE FILLING)

புதிதாக ‘உடற்கல்வி பிரிவு’

பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு துறை நடத்தும் விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவர்கள் எந்த விளையாட்டுகள் இணைந்து விளையாடலாம்*