அரசு ஊழியர்கள் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான நிதி மற்றும் அதற்கான விளக்கம்

  1. 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️Facebook to join 

    Click to join Twitter

     


    அரசுப் பணியாளர்கள்தங்களது பெயரிலோ,தங்களது குடும்பஉறுப்பினர்கள் பெயரிலோஅசையும் மற்றும் அசையாச்சொத்துக்களை வாங்குவது,விற்பனை செய்வதுமற்றும்காலிமனை வாங்கும் போதுஅதற்கு உண்டான நிதி

    ஆதாரங்களை சமர்பிப்பதுபோன்ற விதிமுறைகளைஅரசுப் பணியாளர்கள்கட்டாயமாகப் பின்பற்றவேண்டும்தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதிகள்1973 விதி எண் 7-ல்சொல்லப்பட்டதைப்பார்ப்போம்.

    அசையும்அசையா மற்றும்விலை மதிப்புள்ளசொத்துக்கள்(விதி 7)

    (Movable, Immovable and Valuable Property)

    (1) (அரசு பணியாளர்எவரும் தங்களுடையபெயரிலோதங்களுடையகுடும்ப உறுப்பினர்கள்பெயரிலோஉரியஅலுவலருக்கு அறிவிக்காமல்குத்தகை அடைமானம்வாங்குதல் விற்பனை பரிசில்பரிமாற்றம் அல்லது பிறவழிகளில் இடம் பெயராச்சொத்து எதையும் பெறவோதீர்வு செய்யவோ கூடாது.
      


அரசுப் பணியாளருடை நிதிஆதாரங்களிலிருந்துஅவருடைய குடும்பஉறுப்பினர் எவராலும்பெறப்படும் ஏதேனுமொருஇடம் பெயராச் சொத்துக்கும்அத்தகையதொரு அறிவிப்புதேவைப்படுவதாகும்.

மேலும்,இந்நடவடிக்கையானது அரசுபணியாளருடனானஅலுவல்முறைத் தொடர்புகொண்டுள்ளவருடனானநடவடிக்கையெனில் உரியஅதிகாரியின் முன்ஒப்பளிப்புப் பெறப்படவேண்டும்.


இருப்பினும்அரசால் அரசுப்பணியாளருக்கு வீட்டுமனைஉரிமை மாற்றம் செய்யப்படும்நேர்வில் அந்த இடம்பெயராச்சொத்தினை பெற உரியஅதிகாரியின் முன்ஒப்பளிப்புத் தேவையில்லை.

விளக்கம்:- இடம்பெயராச்சொத்தானது தொடர்புடையஅரசுப் பணியாளருடைய நிதிஆதாரங்களிலிருந்துபெறப்படாத நேர்வில்கூறு ()இன் கீழ் தன்னுடைய குடும்பஉறுப்பினர்களால் இடம்பெயராச் சொத்துகள்கையகப்படுத்தப்படுதற்குஅல்லது தீர்வுசெய்யப்படுவதற்கு அந்தஅரசுப் பணியாளர் உரியஅதிகாரிக்கு அறிவிக்கவோஉரிய அதிகாரிக்குஅறிவிக்கவோ உரியஅதிகாரியின் முன்அனுமதியைப் பெறவோதேவையில்லை. [அரசாணைஎண். 409 . 9(நி.சீ.துறைநாள். 24.12.1992 (G.O.Ms.No.409, P&AR dated 24.12.92) இல்சேர்க்கப்பட்டது.]
  
(ஒரு வீட்டைக் கட்டுவதற்குஅல்லதுவிரிவுப்படுத்துவதற்குஅல்லது உடைமையாக்கிக்கொள்வதற்கு அரசுப்பணியாளர் ஒவ்வொருவரும்உரிய அதிகாரிக்கும்பின்வரும் முறையில்அறிவிக்க வேண்டும்.

(i) அரசிடமிருந்து அல்லதுமற்றவர்களிடமிருந்து கடன்அல்லது முன்பணம் அல்லதுபொதுவைப்பு நிதியிலிருந்துபகுதி இறுதி பெறுகையைத்கொண்டு வீடு கட்டுவதற்குஅல்லது விரிவுபடுத்துவதற்குஅல்லது உடைமையாக்கிக்கொள்வதற்கானநடவடிக்கையைத்தொடங்குவதற்கு முன் அவர்இவ்விதிகளுடன்இணைக்கப்பட்டுள்ளஅட்டவணை- 1I ல் உள்ளபடிவம் VI அல்லது VI-A இல்நேர்வுக்கேற்ப உரியஅதிகாரியின் முன்ஒப்பளிப்பினைப் பெறவேண்டும்.

(ii) கட்டுமானம் அல்லதுவிரிவாக்கம் முடிந்ததும்அவர்இவ்விதிகளுடன்இணைக்கப்பட்டுள்ளஅட்டவணை-I இல் உள்ளபடிவம் VII- இல் உரியஅதிகாரிக்கு அறிவிக்கவேண்டும்.


இயலுமிடத்து,இவ்விதிகளுடன்இணைக்கப்பட்டுள்ளஅட்டவணை-I இல் உள்ளபடிவங்கள் VI மற்றும் VII- இல்இவ்விவரங்கள் அளிக்கப்படவேண்டும்இருப்பினும்,விவரங்களை அளிக்கஇயலாதவிடத்து கட்டடம்எழுப்பப்பட்டுள்ள அல்லதுஎழுப்பக் கருதப்பட்டுள்ளபரப்பளவையும்கட்டடத்தின்மதிப்பீட்டுச் செலவுவிவரத்தையும் அரசுப்பணியாளர் குறிப்பிடவேண்டும்.

(கூட்டு நிதியிலிருந்துபிரிக்கப்படாத கூட்டுக்குடும்பச் சொத்துக்களின்பழுதுபார்ப்பு செலவில்இந்துகூட்டு குடும்பஉறுப்பினராகவுள்ள அரசுப்பணியாளரின் பங்கானதுரூ.50,000/-க்கு மிகையாகும்போது அப்பழுதுபார்ப்புகள்தன்னுடைய கவனத்திற்குவரும்போதெல்லாம்அரசுப்பணியாளர்அவ்விவரத்தை உரியஅதிகாரிக்கு தெரிவிக்கவேண்டும். [அரசாணை எண். 39 . 9(நி.சீ.துறை நாள். 9.3.2010 (G.O.Ms.No.39, P&AR dated 9.3.2010) இல்சேர்க்கப்பட்டது.]
  
(1)A. அரசுப் பணியாளர்எவரும் அரசு நிலங்களைஅத்துமீறி கைப்பற்றக்கூடாது.

(2) A- தொகுதிஅலுவலர்களைப் பொறுத்துரூ.80,000, B-தொகுதிஅலுவலர்களை பொறுத்தரூ.60,000, C-தொகுதிஅலுவலர்களைப் பொறுத்துரூ.40,000 மற்றும் D-தொகுதிஅலுவலர்களைப் பொறுத்துரூ. 20,000 ரூபாய்க்கு மேற்பட்டவிலைமதிப்புள்ள இடம் பெயர்சொத்துத் தொடர்பான விற்றல்வாங்கல் நடவடிக்கையில்ஈடுபடும் அரசுப் பணியாளர்அத்தகு நடவடிக்கைஒவ்வொன்றும் நடைபெற்றநாளிலிருந்து ஒருதிங்களுக்குள் இது குறித்தவிவரத்தை உரிய அதிகாரிக்குஅறிவிக்க வேண்டும்.

மேலும்,அந்நடவடிக்கையானது அரசுப்பணியாளருடன்அலுவல்முறைத் தொடர்புகொண்டுள்ளவருடனானதுஎனில் உரிய அதிகாரியின்முன் அனுமதி பெறப்படவேண்டும்.


இருப்பினும்தன்னுடையஅலுவல் சார்ந்த அதிகாரியின்எல்லையிலிருந்துவெளியேறவுள்ள அரசுப்பணியாளர்உரியஅதிகாரிக்குத் தெரிவிக்காமல்,தன்னுடைய இடம் பெயர்சொத்து எதையும் அவற்றின்பட்டியல்களைப் பொதுவானமுறையில்பொதுமக்களிடையேசுற்றறிக்கை விடுவதன் மூலம்அல்லது பொது ஏலத்தில்விற்பனை செய்தவன் மூலம்தீர்வு செய்யலாம்.

விளக்கம் : 1

இந்த உள் விதியின்நோக்கங்களுக்கான ‘இடம்பெயர் சொத்து” என்னும்சொற்றொடரானது பின்வரும்சொத்துகளைஉள்ளடக்கியதாகும்.அவையாவன:-
  
(நகைகள்ஈட்டுறுதிஆவணங்கள்பங்குகள்,பிணையங்கள் மற்றும்கடனீட்டு ஆவணங்கள்.

(நீக்கப்பட்டது காண்க..(நிலைஎண். 434பணியாளர் (நிருவாகசீர்திருத்தத்துறை நாள். 12.10.90.

(சீருந்துமிதி இயக்கிகள்,குதிரைகள் அல்லது பிற வகைஊர்திகள்

(குளிர்பதனிகள்வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள்மற்றும் காணொலி பதிவுக்கருவிகள் (VCR)

(2-A) உள் விதிகள் (1) மற்றும்(2)-ல் குறிப்பிடப்பட்டஒப்பளிப்புஅனுமதி வேண்டிஅரசுப் பணியாளரிடமிருந்துபெறப்பட்டவிண்ணப்பத்தினை உரியஅதிகாரியானவர்.அவ்விண்ணப்பம் பெறப்பட்டநாளிலிருந்து ஆறு மாத காலஅளவுக்குள் தீர்வு செய்யவேண்டும்விளக்கங்கள்அல்லது விவரங்கள்எவையேனும் அரசுப்பணியாளரிடம்கேட்கப்பட்டிருந்தால்,மேற்கூறப்பட்ட ஆறு திங்கள்கால அளவென்பதுகேட்கப்பட்ட விளக்கங்கள்அல்லது விவரங்கள்பெறப்பட்ட நாளிலிருந்துகணக்கிடப்படும்அவ்வாறானஒப்பளிப்பு அல்லது அனுமதிஅளிப்பு ஆணை எதுவும்மேற்குறிப்பிடப்பட்ட ஆறு மாதகால அளவுக்குள்அளிக்கப்படவில்லையெனில்,மேற்குறிப்பிடப்பட்ட ஆறு மாதகால அளவு முடிந்தவுடன் உரியஅதிகாரி தனதுஒப்பளிப்பினை வழங்கியதாகஅல்லதுஅனுமதியளிகத்ததாக கருதி,இடம் பெயராச் சொத்தினைபெறலாம் அல்லது விற்பனைசெய்யலாம்இடம் பெயர்சொத்தினை வாங்கலாம்அல்லது விற்கலாம் அல்லதுவீட்டின் கட்டுமான/விரிவாக்கப் பணியினைதொடங்கலாம்.

(3) அரசுப் பணியாளர்ஒவ்வொருவரும்இவ்விதிகளுக்கு இணைப்பாகஉள்ள அட்டவணை-I இல்காணப்படும் I முதல் VIவரையிலான படிவங்களில்பின்வருவன தொடர்பில்முழுமையான விவரங்களுடன்31.12.1980ஆம் நாளன்றுஉள்ளவாறான சொத்துகள்,கடன் பொறுப்புகள் குறித்தவிவர அறிக்கையினை31.3.1981 ஆம் நாளன்றோஅதற்கு முன்போ அளிப்பதுடன்அதன் பிறகுஐந்தாண்டுகளுக்கொருமுறை,அவ்வறிக்கைக்குத்தொடர்புடைய ஆண்டுக்கு மறுஆண்டு மார்ச் மாதம், 31-ஆம்நாளன்றோ அதற்கு முன்போஅளிக்க வேண்டும்.
  

(தமக்கு மரபுரிமையாகக்கிடைத்த அல்லது தமக்குசொந்தமான அல்லதுஅடையப்பெற்ற அல்லதுகுத்தகை அல்லது அடமானம்மூலம் தமது பொறுப்பிலுள்ள,தன்னுடைய குடும்பஉறுப்பினரின் அல்லதுமற்றொருவரின் பெயரில்உள்ள இடம் பெயராச் சொத்து.

(தமக்கு மரபுரிமையாகக்கிடைத்த அல்லது இதேபோன்று சொந்தமான,அடையப்பெற்ற அல்லது தம்வசமுள்ள பங்குகள்கடனீட்டுஆவணங்கள் மற்றும் வங்கிவைப்புகள் உட்பட ரொக்கம்.

(தமக்கு மரபுரிமையாகக்கிடைத்த அல்லது இதேபோன்று சொந்தமான,பெறப்பட்ட அல்லது தம்வசமுள்ள பிற இடம் பெயர்சொத்து.

(நேர்முகமாகவோ,மறைமுகமாகவோ தம்மால்ஏற்பட்ட கடன்கள் மற்றும் பிறகடன் பொறுப்புகள்.

மேலும்அரசுப்பணியாளர்ஒவ்வொருவரும் தாம்எந்தவொரு பணிக்கேனும்அல்லது பணியிடத்திற்கேனும்முதலில் நியமனம்செய்யப்பட்ட நாளிலிருந்துமூன்று மாதத்திற்குள் தாம்பணியில் சேர்ந்த காலத்தில்தமக்கிருந்த சொத்துகள்மற்றும் கடன்கள் பற்றிய விவரஅறிக்கையினை மேற்கண்டபடிவங்களில் அளிக்கவேண்டும்அதன் பின்னர்மேலே குறிப்பிடப்பட்டவாறு,தமது முதல்நியமனத்தின்போது தமதுசொத்துகள் மற்றும் கடன்கள்குறித்த விவர அறிக்கைஅளிக்கப்பட்டு ஐந்தாண்டுகள்முடிவடையாத நிலையிலும்காலமுறைப்படி சொத்துகள்மற்றும் கடன்கள் விவரஅறிக்கையை அளிக்கவேண்டும்.

இருப்பினும்அரசுப்பணியாளர் ஒவ்வொருவரும்ஐந்தாண்டுகள்இடைவெளிகளில்,ஆண்டுதோறுமானதன்னுடைய சொத்துகள்மற்றும் கடன்கள் பற்றிய விவரஅறிக்கையினை அளித்தபின்னர்தன்னுடைய வயதுமுதிர்வு ஓய்வு நாளுக்குமுந்தைய கடந்தஐந்தாண்டுகளுக்கானதன்னுடையஆண்டுதோறுமானசொத்துகள் மற்றும் கடன்கள்பற்றிய விவர அறிக்கையினைஇவ்விதிகளின்பின்னிணைப்பாக உள்ளஅட்டவணை-I ல் உள்ள I முதல்வரையிலான படிவங்களில்உரிய அதிகாரிக்கு அளித்தல்வேண்டும்.
  

இருப்பினும்உரியஅதிகாரியானவர்அரசுப்பணியாளர்களிடமிருந்துஅத்தகைய அறிக்கைகள்பெறப்பட்ட நாளிலிருந்து இருமாதத்திற்குள்அவர்களுடையசொத்துகள் மற்றும் கடன்கள்பற்றிய முந்தைய விவரஅறிக்கை நாளுக்கு பிறகுஅனுமதியளிக்கப்பட்டதுதொடர்பான ஆவணங்களைமறு ஆய்வு செய்துநேர்வுக்கேற்ப முந்தையஐந்தாண்டுகளில்/ஆண்டுதோறும் அளிக்கப்பட்டஅறிக்கைகளுடன் அவைஒத்திசைவாக உள்ளனவாஎன்பதை சரிபார்க்கவேண்டும். [(அரசாணைஎண்.149.  (நி.சீ.துறைநாள்.15.3.1996 (Added vide G.O.Ms.No.149, P&AR (A) Dept., dt.15.3.96)இல் சேர்க்கப்பட்டது)]

எடுத்துக்காட்டு: 1980 ஆம்ஆண்டு சனவரித் திங்கள்25ஆம் நாளன்று பணியில்சேர்ந்தவர்தமது முதல்நியமன நாளன்றுஉள்ளபடியான தமதுசொத்துகள் மற்றும் கடன்கள்குறித்த விவரஅறிக்கையினை 25.4.1980-க்குமுன்னர் அளிக்க வேண்டும்.அதன் பின்னர் அறிக்கைகளை31.12.1980, 31.12.1985, 31.12.1990 நாளின்படியானசொத்துக்கள்பொறுப்புகள்ஆகியவற்றுக்கான விவரஅறிக்கையினை 31.3.1981, 31.3.1986, 31.3.1991 ஆம்நாளன்றோ அவ்வாறேதொடர்ந்து அளிக்க வேண்டும்.


விளக்கம்:- எல்லாஅறிக்கைகளிலும் ரூ.50,000/-க்குக் குறைந்த விலைமதிப்புடைய இடம் பெயர்சொத்துகளின் மதிப்புத்தொகையாவும் ஒன்றாகக்கூட்டப்பட்டு ஒட்டுமொத்தத்தொகையாகக் காண்பிக்கப்படவேண்டும்துணிகள்,பாத்திரங்கள்,மண்பாண்டங்கள்புத்தகங்கள்முதலிய அன்றாடப்பயன்பாட்டிற்குரியபொருள்களின் விலைமதிப்புகள் அவ்விவரஅறிக்கையில் சேர்க்கப்படவேண்டியதில்லைஅரசுபணியாளர்களின் குடும்பஉறுப்பினர்கள் தங்களுடையசொந்த ஆதாரங்களின் மூலம்இடம் பெற்ற இடம் பெயர்மற்றும் இடம் பெயராச்சொத்துகளின் விவரங்கள்இவ்விவர அறிக்கையில்சேர்க்கப்பட வேண்டியதில்லை. [ (அரசாணை எண். 39 ()நி.சீதுறை நாள். 09.03.2010),அரசாணை எண். 409 (நி.சீ.துறை நாள். 14.12.1992)]

(3A) உள்விதி (3)-இல்குறிப்பிடப்பட்டுள்ள இவ்விவரஅறிக்கையினை மறைவடக்கஆவணமாகக் (secret document)கொள்ள வேண்டும். 10-ஆவதுவிதியின் காப்புரைகள்இயன்றவரையில் இவ்விவரஅறிக்கைக்கும் பொருந்தும்.

(4)அரசு மற்றும் ஆவணக்குழுஎதுவும் அல்லதுஇதன்பொருட்டு அவற்றால்அதிகாரமளிக்கப்பட்டுள்ளஅலவலர் எவரும் அல்லதுஉரிய அதிகாரி ஒருவர் அரசுபணியாளர் அல்லதுஅவருடைய குடும்பஉறுப்பினர் எவரும்உடைமையாகக்கொண்டிருக்கும் அல்லதுதேடிக் கொண்டிருக்கும் இடம்பெயர் அல்லது இடம் பெயராச்சொத்துப் பற்றிய அனைத்துமுழு அறிக்கையினைஆணையில்குறிப்பிட்டுள்ளவாறுகுறிப்பிடப்பட்டுள்ள காலஅளவுக்குள் அளிக்குமாறுஎத்தருணத்திலும் பொதுஅல்லது சிறப்பு ஆணை மூலம்,கேட்டுக் கொள்ளலாம்அரசால்அல்லது ஆணைக்குழுவால்அல்லது இதன்பொருட்டுஅதிகாரம் அளிக்கப்பட்டுள்ளஅலுவலரால் அல்லது உரியஅதிகாரியால்வேண்டப்பட்டால் அச்சொத்துஅடையப் பெற்றமைக்குரியவழிவகை அல்லது ஆதாரம்பற்றி விவரம் அவ்விவரஅறிக்கையில் சேர்க்கப்படவேண்டும்;.
  
மேலும்குறிப்பிட்ட ஊழல்விசாரணை ஒன்றுக்கு சொத்துவிவர அறிக்கைதேவைப்பட்டால் உரியஅதிகாரிஅதனைப் பெறஉள்விதியின் கீழ்அதிகாரத்தைப்பயன்படுத்தலாம்.

(5) (இவ்விதியின்நோக்கங்களுக்காக ‘உரியஅதிகாரி” எனப்படுவர்.

(i) துறைத்தலைவர் நேர்வில்அரசு

(ii) (மாவட்ட ஆட்சியர்அனைவரும்.

(மாவட்ட நீதிபதிகள்

(மாவட்டக் குற்றவியல்நீதிபதிகள்

(சென்னை மாநகர்உரிமையியல் நீதிமன்றமுதன்மை நீதிபதி

(தலைமை நீதிபதி,சிறுவழக்குகள் நீதிமன்றம்,சென்னை.

(மாநகர முதன்மை நீதிபதி,சென்னை
  
(தங்கள் நிருவாகக்கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ‘மற்றும் ‘” பிரிவைச் சார்ந்தஅரசு பணியாளர்களைபொறுத்தவரையில்மாநகரிலுள்ள (அலுவல்முறையிலான ஒப்படைபெற்றவர் நீங்கலாகசட்டஅலுவலர்கள் அனைவரும்.

(iii) மாவட்டங்களிலுள்ள நிலஅளவை மற்றும் பதிவுருக்கள்துறையிலுள்ள பின்வரும்பணியிட வகைகளைப்பொறுத்தவரையில் மாவட்டஆட்சியர்கள் அனைவரும்,சென்னையிலுள்ள துத்தநாகத்தகடச்சு நிறழ்பட அச்சகம்உள்பட நில அளவை மற்றும்பதிவுருக்கள் இணைஇளநிலை இயக்குநர்அலுவலகங்கள் மற்றம் மையநில அளவைஅலுவலகத்திலுள்ளமேற்குறிப்பட்ட வகைகளைப்பொறுத்தவரையில் நிலஅளவை மற்றம் நிலவரித் திட்டஇயக்குநர்.

1. இளநிலை வரைஞர்கள்,நிலைகள் - I மற்றும் II

2. நில அளவர்கள்

3. துணைஅளவர்கள்

4. இளநிலை உதவியாளர்கள்

5. உதவியாளர்கள்

(iv) மற்ற நேர்வுகளில்தொடர்புடைய துறைத்தலைவர்

இருப்பினும் துறைத்தலைவர்,தாம் பொருத்தமெனக்கருதுகின்ற காப்புஅதிகாரங்களைத் தம்மிடம்வைத்துக் கொண்டு,இவ்விதியின் கீழ் அமைந்ததன்னுடைய அதிகாரங்களைதமது துறையிலுள்ளஇரண்டாம் நிலைஅலுவலர்களுள் ஒருவரிடம்ஒப்படைக்கலாம்.

(அயல் பணிக்கு அல்லதுவேறு ஏதேனும் அரசுப்பணிக்கு வேற்றுப்பணிமுறையில் அனுப்பப்பட்டுள்ளஅரசுப் பணியாளரைப்பொருத்தவரையில் உரியஅதிகாரி என்பது அவ்வரசுப்பணியாளர் முன்னர்பணியாற்றியதாய்த்துறையைகுறிப்பிடுவதாகும்.

(6) அரசுப்பணியாளர் தாம்பணிபுரியும் மாவட்டத்திலுள்ளஇடம் பெயராச் சொத்துக்குமரபுரிமைவழியுரிமைஅல்லது விருப்ப ஆவணம்வாயிலாக உரிமைபெறுமிடத்து அல்லதுஇவ்வதியில்கருதப்படுகின்றவாறு அந்தஇடம் பெயராச் சொத்தில்சட்டப்படிஉரிமைகொள்ளுமிடத்து அவர்அது பற்றிய விவரங்கள்அனைத்தையும் வழக்கமானவழிமுறையில் உரியஅதிகாரிக்கு தெரிவிக்கவேண்டும்.
  
(7) நீக்கப்பட்டது (அரசாணைநிலை எண். 638, பணியாளர்(நிர்வாகச் சீர்த்திருத்தத்துறை (பணி.நாள். 16.5.1980.)

(8) அரசுப் பணியாளர் தமதுஉடைமையாக உள்ள அல்லதுதாம் சட்டப்படி உரிமைகொண்டுள்ள இடம் பெயராச்சொத்து அமைந்துள்ளமாவட்டத்திற்கு மாறுதல்பெறுமிடத்து அவர்அவ்விவரத்தினைத்தன்னுடைய உடனடிமேலுள்ளவர்களின்கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்.

(9) பணியாளர்களின்மந்தணக் கோப்புகளையும்(Personal files) பதிவுருத்தாள்களையும் பராமரிக்கும்அலுவலர்தமது நிர்வாகக்கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும்அனைத்து அரசுப்பணியாளர்கள் குறித்துஇவ்விதிகளுடன்இணைக்கப்பட்டுள்ளஅட்டவணை 2- இல் உள்ளபடிவத்தில்பிரிவு வாரியாகபதிவேடுகளைப்பராமரிக்கவேண்டும்.அப்பதிவெடுகளில் அவர்கள்ஒவ்வொருவரிடமும் உள்ளஇடம் பெயராச்சொத்துக்களின்விவரங்களைப் பதிவுசெய்வதுடன் துணை விதி (3)-இல் குறிப்பிட்டவாறு அரசுபணியாளரால் அடுத்தடுத்துஅளிக்கப்படும் விவரஅறிக்கைகளின்படிஅப்பதிவேட்டிலுள்ளபதிவுகளைத் தக்கவாறுதிருத்திக் கொள்ளவும்வேண்டும்.

(10) அறிக்கைகளில் தவறானவழிகாட்டும் எந்த முயற்சியும்முழுமையான மற்றும் சரியானதகவல்தருவதில் எந்ததவறுகையும்தொடர்புடையஅரசு பணியாளரைக்கடுமையான ஒழுங்குநடவடிக்கைக்குட்படுத்தும்.
   
(11) வருவாய்த் தண்டல்தல்லது நீதி நிர்வாகப்பணியிலுள்ள அல்லது அதற்குதொடர்புடையவருக்கு எந்தவணிக நோக்கத்திற்கும்இந்தியாவின் எப்பகுதியிலும்நிலம் வாங்குவதற்கும்அனுமதி அளிக்கக் கூடாது.

(12) இடம் பெயராச்சொத்தினைக்கையகப்படுத்துதலுக்கும்உடமையாகக்கொள்ளுதலுக்கும் உரியவரையறைகள்அச்சொத்தின்மீதான எந்த ஒரு உரிமைக்கும்மற்றும் வேறொருவர் பெயரில்அரசுப் பணியாளர்அச்சொத்தினைக்கையகப்படுத்திஉடைமையாக்கிக்கொள்ளுதலுக்கும்பொருந்தும்ஆனால் அவைபொறுப்பாட்சியாகநிறைவேற்றுவராக,நிர்வாகியாகஅச்சொத்தினைக்கையகப்படுத்துதலுக்குஅல்லது உரிமையாக்கிககொள்ளுதலுக்குப்பொருந்தாது.

(13) வருவாய் வாரிய நிலைஆணைகளுக்குஇணக்கமில்லாமல் அரசுநிலம் எதுவும் நிலையாகவோதற்காலிகமாகவோபணிக்கமர்த்தப்பட்டுள்ளஅரசுப் பணியாளர் எவருக்கும்விற்கப்படவோ குத்தகைக்குவிடப்படவோ கூடாது.

(14) (அரசுப் பணியாளர்,தாம் பணியாற்றும் வருவாய்மாவட்டத்திற்குள்வீட்டுமனையை அல்லதுகட்டப்பட்ட வீட்டினைவாங்கும்நோக்கத்திற்காக அன்றிவேறெந்தநோக்கத்திற்காகவும் நிலத்தைஉடைமையாக்கிக் கொள்ளஅனுமதிக்கப்படமாட்டார்.அம்மாவட்டத்திலிருந்து அவர்மாற்றப்பட்ட பின்னரும்,அவருடைய பணி மாற்றல்நாளிலிருந்து ஈராண்டுகள்வரைஅம்மாவட்டத்தில்வீட்டுமனையை அல்லதுகட்டப்பட்ட வீட்டினை வாங்கும்நோக்கத்திற்காக அன்றி பிறநோக்கங்களுக்காக நிலத்தைஉடைமையாக்கிக் கொள்ளஅவர் அனுமதிக்கப்படமாட்டார்.

இருப்பினும் உள் விதி (1)-இன்பிரிவுக்கூறு ()க்குட்பட்டு,அரசுப்பணியாளர் தாம்பணிபுரியும் அல்லதுபணிபுரிந்த வருவாய்மாவட்டத்தில் வீட்டுமனையைஅல்லது கட்டப்பட்ட வீட்டைவாங்கலாம்.

(பொதுவாகஅரசுபணியாளர் தாம் பணிபுரியும்வருவாய் மாவட்டத்திற்குவெளியே இடம் பெயராச்சொத்தினைஉடைமையாக்கிக்கொள்ளஅனுமதிக்கப்படலாம்ஆனால்,அந்த இடம் பெயராச்சொத்தினை உடைமையாகக்கொண்டுள்ள மாவட்டத்திற்குஅரசுப் பணியாளர்மாற்றப்படுகையில் உள் விதி(17)-இல் கோரியுள்ளஅறிக்கையை அளித்தவுடன்உரிய அதிகாரி அவரை வேறுமாவட்டத்திற்கு மாற்றுவார்.
  
இருப்பினும் ஒரு வருவாய்மாவட்டத்திலிருந்து மற்றொருவருவாய் மாவட்டத்திற்குமாற்றப்பட்ட அரசு பணியாளர்,அவர் எந்த வருவாய்மாவட்டத்திலிருந்துமாற்றப்பட்டாரோ அந்தவருவாய் மாவட்டத்திற்குள்,அவருடைய மாற்றல்நாளிலிருந்து ஈராண்டுகள்எந்தவொருநோக்கத்திற்காகவும்வீட்டுமனை அல்லது கட்டப்பட்டவீடு அல்லாத வேறு நிலத்தைஉடைமையாக்கிக் கொள்ளஅனுமதிக்கப்படமாட்டார்.

(வருவாய் வாரியமும்,அரசின் நேரடிக்கட்டுப்பாட்டிலுள்ள துறைத்தலைவர்களும்,அரசுப்பணியாளர்மாற்றப்பட்டுள்ள மாவட்டத்தில்அவருக்குரிய இடம் பெயராச்சொத்தினை தக்கவைத்துக்கொள்வதற்குஅத்துறைதலைவர்களால் வழங்கப்பட்டசிறப்பு அனுமதிகளின்நேர்வுகள் பற்றிஒவ்வோராண்டும் மார்ச் 31-ஆம் நாளுக்குள் அரசுக்குஆண்டு அறிக்கை அனுப்பப்படவேண்டும்.

இதே போன்ற ஒப்பளிப்புஅதிகாரங்கள் அளிக்கப்பட்டசார்நிலை அலுவலர்களாலும்இவ்வறிக்கைகள் வருவாய்வாரியத்திற்கு அல்லதுதுறைத்தலைவர்களுக்குஅனுப்பப்பட வேண்டும்.

வருவாய் வாரியத்தாலும்;துறைத்தலைவர்களாலும்அனுப்பப்படும்இவ்வறிக்கைகளில்,அவர்களுக்குச்சார்நிலையிலுள்ளஅலுவலர்கள் தீர்வு செய்தநேர்வுகளைக் குறிப்பிடவேண்டியதில்லை.

(கூறுகள் (), (மற்றும்(இல் உள்ள ‘வருவாய்மாவட்டம்” மற்றும் ‘மாவட்டம்எனும் சொற்றாடரானது.

(i) பதிவுத்துறையிலுள்ளதுணைப்பதிவாளர்கள்,எழுத்தர்கள்பதிவுருஎழுத்தர்கள்அடிப்படை அரசுப்பணியாளர்கள் ஆகியோரைப்பொறுத்தவரையில்பதிவுத்துணை மாவட்டம்என்றும் பதிவுத் துறையிலுள்ளமாவட்ட பதிவாளர்களைப்பொறுத்தவரையில் ‘பதிவுமாவட்டம்” என்றும்,


(ii) ஆயத்துறை அல்லதுமதுவிலக்குத் துறையின்தடுப்புக் கிளைகளிலுள்ளதுணை ஆய்வாளர்களைப்பொறுத்தவரையில்ஆயத்துறை அல்லதுமதுவிலக்கு வட்டம்” என்றும்,

(iii) தமிழ்நாடு பொதுசார்நிலைப் பணித் தொகுதிமற்றும் தமிழ்நாடு அடிப்படைப்பணித் தொகுதிப் பணிஉறுப்பினர்களல்லாதபொதுப்பணித்துறைசார்நிலைப் பணிஉறுப்பினர்களைப்பொறுத்தவரையில்பொதுப்பணித்துறைஉட்கோட்டம்’  என்றும்,

(iv) தமிழ்நாடு வனப்பணித்தொகுதி மற்றும் தமிழ்நாடுவனச் சார்நிலைப் பணிப்தொகுதி உறுப்பினர்களைப்பொறுத்தவரையில்வனக்கோட்டம்” என்றும்பொருள்படும்.

() (முதல் (வரையிலானபிரிவுக்கூறுகளில்இடம்பெறாத எதுவும், 1961 ஆம்ஆண்டு தமிழ்நாடு மாநிலவீட்டுவசதி வாரியச் சட்டம்(1961ஆம் ஆண்டு தமிழ்நாடுசட்டம் 17) அல்லதுமேற்குறிப்பிடப்பட்டவாரியத்தால் நிறுவப்பட்டஎந்தவொரு வீட்டுவசதிப் பிரிவுஅல்லது 1961ஆம் ஆண்டுதமிழ்நாடுகூட்டுறவுச்சங்கங்கள்சட்டத்தின் கீழ் (1961 ஆம்ஆண்டு தமிழ்நாடு சட்டம் 53)பதிவு செய்யப்பட்ட அல்லதுபதிவு செய்யப்பட்டதாகக்கருதப்பட்ட சங்கம் வாயிலாககையகப்படுத்தப்பட்டவீட்டுமனைகள் உள்ளிட்டநிலத்திற்கு பொருந்தாது.

(குறிப்பிட்ட சொத்தானதுஅரசுப் பணியாளரால்கட்டப்பட்ட அல்லதுமரபுரிமையாகப் பெறப்பட்டவீடாக இருப்பின்பிரிவுக்கூறு()-இல் உள்ள எதற்கும்பொருந்தாது.

(15) மருமக்கள் தாயம் அல்லதுஅளிய சந்தான சட்டத்தினால்முறைப்படுத்தப்படும்குடும்பத்தைப்பொறுத்தவரையில்அக்குடும்பத்தின் சார்பில்மேலாண் உறுப்பினரால் இடம்பெயராச் சொத்துவாங்கப்படுகையில்,பொதுவாக இளநிலைஉறுப்பினராக உள்ளஅரசுபணியாளர்இதற்கானஅனுமதியினைப் பெறதேவையில்லைஆனால்கையகப்படுத்துகை ஏதேனும்கர்ணவான் அல்லது எஜமான்பெயரில் செய்யப்பட்டிருந்துஉள்ளபடியே அதுஅவ்வரசுப்பணியாளரின்சொந்தக் சொத்தாகக் கருதஇடமளிக்கப்பட்டால் அதுதொடர்பில் இவ்விலக்குபொருந்தாது.

(16) வருவாய் அல்லதுநீதித்துறையில் அரசுப்பணியாளர்அரசின்அனுமதியின்றி தாம்அப்போதைக்குப்பணியாற்றும் மாவட்டத்தில்அரசுக்கு சேர வேண்டிநிலுவைகள் காரணமாகஅல்லதுநீதிமன்றஆணைகளின்படிவிறப்னைக்குரிய இடம் பெயர்அல்லது இடம் பெயராச்சொத்து எதனையும்நேரடியாகவோ அல்லதுமறைமுகமாகவோ வாங்குதல்இதன்மூலம் தடைசெய்யப்படுகிறது.
  
(17) அரசுப் பணியாளர்தன்னுடைய சொந்தகணக்கில் அல்லதுபொறுப்பாட்சியர்நிறைவேற்றுநர் அல்லதுநிருவாகி அல்லது கோயில்மிராசுதாரர் எனும் முறையில்உடைமையாகக் கொள்ளப்பட்டஅல்லது பதிவு செய்யப்பட்டஅல்லது அவரது மனைவிஅல்லது அவருடனுள்ள குடும்பஉறுப்பினர் எவரேனும் ஒருவர்அல்லது எவ்வகையிலேனும்அவரைச் சார்ந்தவராக உள்ளஎவரேனும் ஒருவர் பெயரி;உரிமையாக் கொள்ளப்பட்டஅல்லது பதிவு செய்யப்பட்டல்லத அவர்களால்மேலாண்மை செய்யப்படும்இடம் பெயராச் சொத்துவிவரம் அனைத்தும் ஆண்டுவிவர அளிக்கையில் இடம்பெற்றிருக்க வேண்டும்.மருமக்கள் தாயம் அல்லதுஅளிய சந்தானம் சட்டத்தைப்பின்பற்றும் அரசுப் பணியாளர்நேர்வில் அவரது வாழ்க்தை;துணைவரால் உடைமையாககொள்ளப்பட்ட இடம் பெயராச்சொத்தானது விவரஅறிக்கையில்சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.



Loading

Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES