கொரோனா - ஒரு நாள் ஊதியம் எவ்வளவு பிடித்தம் செய்யப்படும் - Calculation App

செவ்வாய், 21 ஏப்ரல், 2020



One Day Salary Deduction Calculation App





அனைவருக்கும் வணக்கம்.



இந்த மாதம் நமது ஊதியத்திலிருந்து *கொரோனா நிவாரண நண்கொடையாக* ஒருநாள் ஊதியத்தை வழங்க உள்ளோம். அது எவ்வளவு என்பதை கணக்கிடும் வகையில் *GK SALARY CALCULATOR* mobile app வடிவமைக்கப்பட்டுள்ளது.


இதில் ஊதிய விவரங்கள், DA Percentage (17), இம்மாத மொத்த நாட்கள் (30), அதில் கணக்கிட வேண்டிய நாட்கள் (1 அல்லது 29) கொடுத்து CALCULATE கொடுக்க வேண்டு்ம்.

இதில் மொத்த ஊதியம் மற்றும் 1 நாள் ஊதியம் இரண்டும் உடனே கிடைத்துவிடும்.

INSTALL செய்யும் போது PACKAGE INSTALLER மற்றும் ALLOW FROM UNKNOWN SOURCES கொடுத்து பயன்படுத்திக் கொள்ளவும்.


             👇👇👇👇👇👇👇👇




நன்றி.
ஜி. கார்த்திகேயன்


DA, HRA, CCA, MA, PP ஊதிய விவரங்களை அறிந்து கொள்ளவும் - Direct Download Link 


👇👇👇👇👇👇👇👇

Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES