Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339


மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கான கராத்தே போட்டிகளில் அரசுப்பள்ளி மாணவிகள் பரிசு பெற்று சாதனை

Monday, February 10, 2020




தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கான கராத்தே போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒன்றியம் வடகவுஞ்சி ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு, முதல் மூன்று பரிசுகளையும் சிறப்புப் பரிசுகளையும் பெற்றனர்..
பரிசு பெற்ற மாணவிகளையும் பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் செல்வி.தேவதிலகா மற்றும் ஊக்கம் அளித்த பள்ளி ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர் திரு.தங்கராஜ் அவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்..

Comments

Popular posts from this blog

SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT 2026-2027 (GIRLS 17 ATHLETIC ENTRY FORM VERIFY BEFORE FILLING)

புதிதாக ‘உடற்கல்வி பிரிவு’

பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு துறை நடத்தும் விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவர்கள் எந்த விளையாட்டுகள் இணைந்து விளையாடலாம்*