அனைவருக்கும் வணக்கம் உடற்கல்வி ஆசிரியர்கள் தாங்கள் ஊக்க ஊதியம் பெற்று அதில் ஏதேனும் நிறை குறை பிரச்சினைகள் இருந்தால் அதற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அவர் மூலம் வருகின்ற கருத்துக்களை பெற்று தங்கள் பிரச்சனைகளை தீர்வு ஏற்படும் வகையில் நிலை நிறுத்தப்படும் என்று அன்னார் உறுதி கூறியதன் அடிப்படையில் இங்கு பதிவிடப்படுகிறது ஊக்க ஊதியம் தகுந்த முன் அனுமதியுடன் பெறப்படாத போது அரசிடமிருந்து பெறப்பட்ட தண்டனையை குறைத்துக் கொள்ளவும் வழிவகை உள்ளது என்று தெரிவித்து உள்ளார் எனவே அவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

news for Tamil Nadu teacher's regarding Incentives and revoke 17 A charges. With document evidence



Regarding any doubts Contact 9600920001 k Senthil Kannan





Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES