New salary website login regarding details
வர இருக்கும் புதிய மாத ஊதிய பட்டியல் தயாரிப்பிற்கான வெப்சைட்டில் தங்களுடையவிவரங்களை பதிவு செய்து அதன் மூலமாகவே விடுமுறை cl/El/ Ml/ EL surrender மற்றும் pf loan மற்றும்இதர விவரங்களை apply செய்ய வேண்டும் இதன் மூலமே தங்களுடைய salary slip பெறமுடியும் என்று தெரிவிக்கப்படுகிறது
📕IFHRMS-Integrated Financial And Human Resources Management System 🖥
👉
https://www.karuvoolam.tn.gov.in/web/tnta
👉click sigin-enter user name -password-login
👉Click IFHRMS Open
U ask ID and password your bill preparation incharge officer.
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்