பொங்கல் மறுநாள் விடுமுறைதான் அமைச்சர் விளக்கம்




பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் கூறியதாவது:"பொங்கலுக்கு மறுநாள் விடுமுறையின் போது மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்; விடுமுறை ரத்து" என்பது தவறான தகவல்.



பொங்கல் விடுமுறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. #TNEducation #Pongal


ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339

Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES