தபால் வாக்கு படிவம் எங்கே? - அரசு ஊழியர் சங்கம் கேள்வி
- Get link
- X
- Other Apps
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, மாநில தேர்தல் ஆணையம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகளுக்கான படிவங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில், மாநில தேர்தல் ஆணையர், ஆர்.பழனிசாமி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வாக்கு படிவங்கள் மாவட்டம் வாரியாக வழங்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, படிவங்களை பெற்று கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்