வேலூர்  மாவட்ட்டதை சார்ந்த  3.5 வயது  சிறுமி  சிலம்பக்கலையில் சாதனை படைத்துள்ளாள்
வேலூர்  மாவட்டம் சத்துவாச்சாரிஇல்  V.திவிஷா  எனும்  3.5வயது பெண் குழந்தை  சிலம்பம் சுற்றி  இந்தியா புக் ஆப் ரெகார்டஸ் இல்  "இளம் வயதில் சிலம்பம் சுற்றும் சிறுமி "எனும் பட்டத்தை பெற்று அந்த உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றால்.

அந்த  3.5 வயது  பெண்குழந்தையை  வேலூர்  மாவட்ட ஆட்சியர் மற்றும் திரு. ஷண்முகசுந்திரம் மற்றும்  வேலூர் மாவட்ட  சட்டமன்ற உறுப்பினர்  கார்த்திகேயன்  அவர்கள்  பாராட்டுகளை தெரிவித்தார்









Comments

Popular posts from this blog

TAMILNADU SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT ENTRY FORMS 2025

உடற்கல்வி பாட புத்தகம் 6முதல் 10 வரை