உடற்கல்வி பயில்வதற்கு CROSS MAJOR படித்தவர்கு ஆசிரியர் ஆகும் தகுதி உண்ட ?? என்ற வதந்தி what's app பரவிவருகிறது!!!





இந்த குரூப்பில் உள்ள அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்... இந்த ஆண்டு நடைபெற்ற  டிஆர்பி செலக்சன் லிஸ்ட் வெளியிட்டார்கள் பதினோரு பேரு   தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்கள்  19  நபர்கள் ரிஜெக்ட் பண்ணாங்க... ஏன் என்று டிஆர்பி அலுவலகத்தில் விளக்கம் கேட்டதற்கு  நீங்கள் அனைவரும் பேசிக் என்று சொல்லக்கூடிய டிகிரியை தவறாக பிடித்துள்ளதாக அறிவித்தார்கள்  அவர்கள் சொல்லும் காரணம் நாம் பிஎஸ்சி பிசிக்கல் எஜுகேஷன் படித்தால் மட்டுமே பிபிஎட பண்ண முடியும் என்று கூறி விட்டார்கள் இது கிராஸ் மேஜர் என்றும் இனி நீங்கள் உடற்கல்வி ஆசிரியராக உடற்கல்வி இயக்குனராக வேலை பார்க்க தகுதியில்லை என்றும் கூறிவிட்டார்கள். ஆகையால் நமது சீனியர் மற்றும் படித்துக்கொண்டிருக்கும் ஜூனியர்ஸ் இதற்கான ஒன்று கூடினால் இதற்கு தீர்வு காண முடியும். தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் தங்கள் கல்லூரியில் உள்ள முதல்வரிடம் இதைப் பற்றி கேட்டு நம் எதிர்கால சந்ததி இதுபோல் இன்னலுக்கு  ஆளாகாமல் இருக்க  அனைவரும் ஒன்று கூடினால் மட்டுமே  வரும் காலங்களில் நாம் இன்னலுக்கு ஆளாகாமல் இருக்க முடியும் என்பதை  தெரிவித்து கொள்கிறேன்

Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES