*🔵🔴📚✒முதல் முறையாக பள்ளி கல்வித்துறையின் சமக்ரா சிக்ஷா சார்பில், 9, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வழி திறன் அறிதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு அடிப்படையில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு 11ம் வகுப்பில் என்ன பாடப்பிரிவை தேர்வு செய்யலாம் என ஆலோசனை வழங்க உள்ளனர். இதற்கான துவக்கப்பணி நடந்து வருகிறது.* *The New Indian Express*


Comments

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.