*65 வது SGFI தேசிய அளவில் U -19 மாணவ, மாணவிகளுக்கான வாள்சண்டை போட்டிகள் சண்டிகர் மாநிலத்தில் 20.11.2019 முதல் 23.11.2019 வரை நடைபெற்றது.*

Welcome ALL PD PET members Tamilnadu உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்


🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺

*65 வது SGFI தேசிய அளவில்  U -19 மாணவ, மாணவிகளுக்கான வாள்சண்டை போட்டிகள் சண்டிகர் மாநிலத்தில் 20.11.2019 முதல் 23.11.2019 வரை நடைபெற்றது.*





*அதில் தமிழக  அணியினை திருப்பூர் மாவட்டம் பொறுப்பு ஏற்று  அழைத்துச் சென்றார்கள்.*

*அணி மேலாளராக திருமதி.ஜான்ஸ்லிம்*
*பயிற்சியாளராக திரு.ராஜன்,உடற்கல்வி இயக்குநர்*
*திரு. ஜெகன் அவர்களும் சென்றார்கள்*

*மாணவர் பிரிவில் EPEE குழு போட்டியில் மூன்றாம் இடமும்,*

*மாணவிகள் பிரிவில் SABRE  குழு போட்டியில் மூன்றாம் இடமும்,*

*மேலும்  தனிநபர் FOIL பிரிவில் மாணவி   ஒருவர் மூன்றாம் இடமும் பெற்றனர்*

*மொத்தம் 9 வெண்கலப் பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.*

*வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளையும் அழைத்துச்சென்ற பயிற்சியாளர், மேலாளர்களையும்*

*திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்அவர்களும்*

*மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அவர்களும்*
*தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்கள்*

💐💐💐💐💐💐💐💐💐

🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES