TRB உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு நிலை என்ன?

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்



டிஆர்பி உடற்கல்வி ஆசிரியர் தேர்வில் ஏற்பட்ட சில குழப்பங்கள் காரணமாக அதில் தேர்வு பெற்ற ஆசிரியர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் அந்த நீதிமன்ற சில போராட்டங்களுக்கு பிறகு இன்று அதனுடைய தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இன்று மதியம் ஒன்று முப்பது மணி அளவில் இந்த தீர்ப்பு வெளிவர உள்ளது இந்த தீர்ப்பானது கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரியவருகிறது.

Comments

Popular posts from this blog

புதிதாக ‘உடற்கல்வி பிரிவு’