உடற்கல்வி ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களை commands box-ல் பதிவிடவும்
சாலை போக்குவரத்து கட்டுபடுத்துவது சாத்தியமா ?
என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் உடற்கல்வி ஆசிரியர்கள் கருத்தை பதிவிடவும்.
குறிப்பு whatapp குழுக்களில் வரும் தகவல்கள் பதிவிடலாம்.
மாணவர்களுக்கு பயன் உள்ள வகையில் கருத்தை பதிவிடவும்
கீழேவுள்ள commands box -ல் உங்கள் Gmail sign in செய்து கருத்துக்களை பதிவிடலாம்
விதிகள்
1. நாகரிகமான வார்த்தை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2. பிற துறைபற்றி குறை கூற வேண்டாம்
3. மற்றும் கட்டுபாடுகளை உயர்த தேவையான பயன்உள்ள தகவலை ஏற்கப்படும்
4 தவறாக அல்லது தேவையில்லாத பதிவுகள் நீக்கம்செய்யப்படும்
5 தங்கள் பெயர் மற்றும் மாவட்டம் பதிவிடவும்
என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் உடற்கல்வி ஆசிரியர்கள் கருத்தை பதிவிடவும்.
குறிப்பு whatapp குழுக்களில் வரும் தகவல்கள் பதிவிடலாம்.
மாணவர்களுக்கு பயன் உள்ள வகையில் கருத்தை பதிவிடவும்
கீழேவுள்ள commands box -ல் உங்கள் Gmail sign in செய்து கருத்துக்களை பதிவிடலாம்
விதிகள்
1. நாகரிகமான வார்த்தை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2. பிற துறைபற்றி குறை கூற வேண்டாம்
3. மற்றும் கட்டுபாடுகளை உயர்த தேவையான பயன்உள்ள தகவலை ஏற்கப்படும்
4 தவறாக அல்லது தேவையில்லாத பதிவுகள் நீக்கம்செய்யப்படும்
5 தங்கள் பெயர் மற்றும் மாவட்டம் பதிவிடவும்
இங்கு பதிவு செய்ய்வும்
ReplyDeleteSchool bus or outside Bus also ah sir
DeleteOutside also
DeleteWe have equal power like traffic police and responsible means we can
Delete1. Traffic police department la man power kammiya irundha, andha departmentku theviyana man power eduthu traffic sari pana solunga sir.
ReplyDelete2. Traffic athigama irundha atha epdi kammi panalam nu think pana solunga sir (ex: Tharamana nala periya roada podunga, engalam traffia athigama irukko angalam bridges kaatunga.
3. Traffic kum Physical Education Teacherkum ena sir samantham.
4. Physical Education Teachersa avanga work pandra schoola nala thiramaiyana studentsa sports la train panunga, apo than Tamilnadula irundhu neriya per india ku Olympics, Asian Games (etc), participate panni neriya medal adichi Tamilnattukum nama indiakum perumai serpanganu nu sona? athu correct, ellarum epo work pandra tha vida ennum konjam effecta nala work panuvanga sir.
5. Atha vittutu Traffica sari panuga nu sona epdi sir correcta aagum. it's not right.
6. 1st yaru indha idea kuduthangalo avangala daily traffica clear pana solunga sir athan correct irukkum.
* Nan ethana thappa pesi irundhalum, yaru manasu kashta paduramari pesi irundhalum, I am extreamly sorry.
I got whatsaWh message
ReplyDelete*நனறி நன்றி நன்றி*
*1.சீருடை அலவன்ஸ் ₹5,000 வழங்கிட வேண்டுகிறோம்*
*2.கூடுதல் பணிக்கு சிறப்பு அலவன்ஸ் ₹10,000 வழங்கிட வேண்டுகிறோம்*
If we stand on the road How can we produce a Sportsman? One hour waste
Delete,பள்ளியில் உடற்கல்வி ஆசிரியருக்கு மரியாதை இல்லை என்பது இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உடற்கல்வி ஆசிரியர் நிலை இவ்வாறுஎன்றால் மற்ற ஆசிரியர் நிலை என்ன என்பதை அனைத்து தரப்பு ஆசிரியர்களும் உணர வேண்டும்
ReplyDeleteபள்ளிக்கு உள்ளே அதிகாரம் இல்லை.. இதில் வெளியே வேறு.. பெற்றோரின் பணிகளையும் சுமத்தலாமா.. விளையாட்டு போட்டிகளுக்கு தயார் செய்து நடத்தி கொடுக்கத்தான் வேண்டுமா
ReplyDelete🔴🔴🔴🔴🔴🔴🔴
ReplyDelete*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்- உடற்கல்வி இயக்குநர் சங்கம். (பதிவு எண் 69/ 2008) சிவராமன் தெரு சென்னை - 5*
🔴🔴🔴🔴🔴🔴🔴
*🔴கண்டிக்கின்றோம்🔴*
*தமிழக அரசு பள்ளிக்கல்வி துறையில் உடற்கல்வித்துறைக்கு மூடு விழா*
*தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை ஆரம்பம் ❓ஆரம்பம்❓*
*மாணவர்கள் மத்தியில் பெருகிவரும் வன்முறை கலாச்சாரம், கல்வியாளர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் எதிர்கால சந்ததிகளின் நிலை கேள்விக்குறியாக கருதிக்கொண்டு உள்ள சூழ்நிலையில் அவர்களை நல்வழிப்படுத்தி கொண்டிருக்கும் உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளியை விட்டு அப்புறப்படுத்தும் எண்ணத்தோடு உடற்கல்வி ஆசிரியர்களை போக்குவரத்தை சீர் செய்யும் படி பணி அமர்த்த இருப்பது மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை‼‼ ஏற்படுத்தியுள்ளது*
🔥🔥🔥🔥🔥🔥🔥
*மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களை போக்குவரத்தை சீர் செய்யும் பணி வழங்கியிருப்பது அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவியர் பாதுகாப்புக்கு அரசு போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற நிலையையே காட்டுகிறது.*
*அரசு பள்ளிகளில் பணிபுரிய உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களை கண்காணித்தல், அவர்களை நல்வழிப் படுத்துதல். பள்ளியில் மாணவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், மாணவர்கள்-மாணவிகளுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி அவர்களை பிற தவறான வழிகளில் சென்று விடாமல் பாதுகாத்தல்.மாணவர்களை வெளியிடங்களுக்கு விளையாட்டுப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்று திரும்புதல். மாணவ மாணவிகளை பள்ளியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு அவர்களை நல்வழிப் படுத்துதல் போன்ற பணிகளை செய்து கொண்டிருக்கும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளி சாரா பிற பணிகளை வழங்குவது ஆசிரியருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி பள்ளி மாணவ-மாணவிகளின் மீது போதிய கவனம் செலுத்தா நிலையை ஏற்படுத்தும்*
*ஆகவே தமிழக அரசும் பள்ளிக் கல்வித்துறையும் விரைந்து செயல்பட்டு ஏழை மாணவ மாணவிகளில் நலம் காத்திடவும் உடற்கல்வி ஆசிரியர்களின் நலன் காத்திட செயல்பட வேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறது*
*விரைவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி செயலர், பள்ளிக் கல்வி இயக்குனர், சந்தித்து உடற்கல்வி ஆசிரியருக்கு வழங்கப்படும் பிற பணிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாய் வலியுறுத்தப்பட உள்ளது*
*உடற்கல்வி ஆசிரியர்களுக்கு போக்குவரத்தை சீர் செய்யும் பணியை மறுபரிசீலனை செய்யத் தவறும் பட்சத்தில் இது சம்பந்தமாக நமது சங்கத்தின் உயர்மட்ட குழு கூடி உடற்கல்வி ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயார் படுத்தும் பணியை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது*
🔥🔥🔥🔥🔥🔥🔥
*எஸ்.சங்கரப்பெருமாள்*
*மாநிலத் தலைவர்*
*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்- உடற்கல்வி இயக்குநர் சங்கம்*
மோசமான நிலையைநோக்கி உடற்கல்வி ஆசிரியர்களை இழுத்துகொண்டு செல்கின்றனர் இதில் அதிகம் பாதிக்கபடபோவது இளம்சமுதாயமே இனிமேல் இதற்கான படிப்புஎன்பதே தேவையற்றதாகிறது இந்த நிலை என்று மாரும் மேலைநாடுகளில் இந்த கல்விக்கு எவ்வளவு செலவு செய்கின்றனர் இந்த மக்களையும் நாட்டையும் யார் காப்பார்களோ? பழிவாங்க பட்டுக்கொண்டுஇருக்கிறோம்
Delete*நீங்களும் உங்கள் அறிக்கையும்*
Delete*ஒரு திறமை மிக்க உடற்கல்வி ஆசிரியருக்கு கொடுக்கும் வேலையா இது.*
*பள்ளி விளையாட்டு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்,*
*பள்ளியில் ஒழுக்கத்தை கொண்டு வரவேண்டும்,*
*மாணவர்கள் வெற்றிக்கு பாடுபட்டு அவர்களை மேன்மை நிலைக்கு ஏன் கொண்டு செல்லவில்லை என்று எல்லாம் அறிக்கை கொடுத்தால் அனைவராலும் வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கும்.*
*எங்களின் படிப்பை பற்றி தெரிந்து தான் இது போன்ற வேலைகளை சொல்கிறீர்களா.*
*உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் இரண்டாம் நிலை மருத்துவர்கள் என்ற அளவுக்கு படித்து வருகிறார்கள்.*
*அனைத்து விசயங்களையும் தெரிந்து வைத்து இருக்கிறார்களே*
*உடற்கல்வி ஆசிரியர்கள் PSYCHOLOGY, PHILOSOPHY, PHYSIOLOGY, ANATOMY, RESEARCH, STATISTICS இன்னும் பல பாடப்பிரிவுகளை படித்து தான் வருகிறோம்.*
*அப்படி இருக்கையில் ஏன் இது போன்ற தவறான அறிக்கைகளை ஏன் வெளியிடுகிறீர்கள்.*
🥊🥊🥊🥊🥊🥊🥊
ReplyDelete*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்*
🏀⚽🎾🏓⚾🏈🥊
*வீர சபதம் ஏற்ப்போம்*
*தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் இன்று தொலைக்காட்சியில் ஒரு அறிவிப்பு வெளியானது இதைக்கண்டு* *அதிர்ச்சிஅடைந்தோம்*
*பள்ளியில் காலையில் 6 மணிக்கும், மாலையில் 6 மணிவரைக்கும் சிறப்பு வகுப்புகளும், பள்ளியில் விளையாட்டுக்கு கூட மாணவர்களை விளையாட பள்ளியில் அனுமதி கிடையாது அதற்கான விளையாட்டு உபகரணங்களும் வாங்கி தருவது கிடையாது*
*இத்துடன் போதிய உடற்கல்வி ஆசிரியர்கள் பணி அமர்த்தவில்லை*
*இதில் விளையாட்டு ஆசிரியர்கள் விளையாட்டை சொல்லி தருவதைவிட்டு*
*காவலர்கள் போல ஒருமணிநேரம் சாலையில் பணி செய்ய ஆணையிடுவது தூக்கத்திலிருந்து* *விளித்துக்கொண்டவர் பேசுவதுபோல உள்ளது*
*இதை அனைவரும் ஒரே குரலில் எதிர்ப்போம் அனைத்து மாவட்டங்களிலும் சங்க நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி தீர்மானங்களை நிறைவேறி "அனைத்து பத்திரிக்கை ஊடகங்களில் நமது செய்திகளை (TV & PAPER NEWS) உடனடியாக வெளியிட வேண்டும், மேலும் தொடர்ந்து அடுத்த வாரம் மாநில நிர்வாகிகள் அறிவிக்கின்ற நாட்களில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலையில் 5'மணியளவில் "ஆர்பாட்டம்" நடத்தி எதிர்ப்பை பதிய வைப்போம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நமது "உடற்கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளை" தமிழக பள்ளிக்கல்வித்துறை நிறைவேற்றிட வழங்கிட வேண்டும், மேலும், செயல்முறைகளை இரத்து செய்து விளையாட்டு தவிர்த்து "மற்ற பணிகளை" செய்திட வேண்டும் என்பதை தவிர்க்கவேண்டுகிறோம்*
*D.இரவிச்சந்தர்*
மாநிலத்தலைவர்
*TNPET&PDA*
CEO and H.M ideava irukkum
ReplyDeleteAs a pe teachers we will go road and do the traffic duty,Do tamilnadu state government pay the salary equivalent to police. why the Minister can't suggest polices come and take classes in schools.In future he will ask to do change profession to every one.He must know the meaning of teaching.Total Tamilnadu government Mla's and Ministers are not normal first we should give counselling to them.
ReplyDelete