எச்சரிக்கை பதிவு உடற்கல்வி துறை ஆசிரியர்கள்
Welcome ALL PD PET Association members
உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்
1. விளையாட்டு பயிர்ச்சி வழங்கும் முன் பெற்றோர் ஒப்புதல் பெறுதல் நலம்.
1. மாணவர்கள் போட்டிகளுக்கு அழைத்து செல்ல பெற்றோர் ஒப்புதல் கடிதம் பெறுதல் நலம்
1. .மாணவர்கள் போட்டிகளுக்கு அழைத்து செல்ல தலைமை ஆசிரியர் ஒப்புதல் கடிதம் கொடுத்தும் மற்றுப் பெறுதல் நலம்
1. மாணவர்கள் அழைத்துச் செல்லும் போது பொது பயன்பாடு வாகனங்கள் பயன்படுத்தல் நலம்
1. விளையாட்டிற்கு ஏற்ற உபகரணங்கள் எடுத்து முன்னிலையில் வைக்க வேண்டும்
1. மாணவிகள் தனி ஒருவரை தனிவாகனத்தில் அழைத்து செல்லுதல் / அனுப்புதல் தவிர்த்தல் நலம்.
1. இருசக்கர வாகனம் தவித்தல் நலம்.
1. உணவு மற்றும் பயணம் . பணம் பற்றி ஏற்கனவே தெரிவித்தல் நலம்
1. மாணவர பள்ளி சீருடை அல்லது விளையாட்டு சீருடையில் அழைத்துச்செல்லுதல் நலம்.
1. பெற்றோர் தொலைபேசி எண் கையில் வைத்திருப்பது நலம்.
1.மாணவர்கள் பயனிக்கும் வாகத்தில் ஆசிரியர் இணைந்த பயன் செய்வது நலம் இரண்டு வாகனம் இருப்பின்
(அ) ஆசிரியர் வாகனம் முன்பும் பிற வாகனம் பின்பும் வருதல் நலம்
(ஆ)இரண்டு ஆசிரியர்கள் உடண் செல்வது நலம்
(இ) முன் மற்றும் பின்னால் வரும் வாகனத்தில் வரும் மாணவர்கள் அறிவுரை மற்றும் பின் செயல்பாடுகளுக்கு தகுதார்போல் செயல்படுதல் வேண்டும்
1. கை தலை வெளியில் விடாமல் வர அறிவுறுத்தி அழைத்து செல்லுதல் நலம்
1. போட்டி நடைபெறும் இடத்திற்கு செல்ல குறிப்பிட்ட நேரம் கணக்கிட்டு பயனம் செய்ய ஏதுவாக பயணத்தை தொடங்க வேண்டும்.
1. போட்டி அல்லது பயிற்சி நடைபெறும் போது ஆசிரியர் கண்காணிப்பு இருத்தல் நலம்
1. விளையாட்டு உபகரணங்கள் பள்ளி பெயர் எழுதுதல் ஆசிரியர் கட்டுபாட்டில் வைக்கவும்.
1. மாணவர்கள் போட்டி நடைபெறும் இடத்தில் கண்காணிப்பு இடத்தில் இருத்தல் நலம்.
1 ஆசிரியர் கூட்டாக உணவு உன்னும் நிலை இல்லை ஏன்றால் தவிர்தல் நலம்
1. (டீ பழரசம் உணவு ) வெளியில் செல்லுதலை தவிர்தல் நலம்
1. போட்டிகளில் மாணவர்கள் பொறுமை இழந்த நிலையை கண்காணிப்பு நலம்
1. போட்டி நடைபெறும் போது மேற்பார்வையில் இருத்தல் வேண்டும் . ஆனால் மாணவர் சொந்த அணி மேளாலர் அவர்கள் இடம் போட்டி மற்றும் நடுவர் பற்றி மாணவர்கள் கூறும் குற்றத்ததை ஏற்காமல் இருத்தல் நலம். (தங்கள் போட்டி நடைபெறும் போது இல்லாமல் இருத்தால் இவை எழவாய்பு)
1. போட்டி நடந்து முடிந்து மீல அதேவகையில் பயனம் செய்தல் நலம்.
1. மாணவர்கள் வீடு சென்றனர என்று உறுதி செய்ய வேண்டும்.
மேலும் தகவல்கள் இருந்தால் commands boxல் கருத்துக்களை பதிவு செய்யவும்

Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்