பேருந்து நிறுத்தத்தில் மாலை நேரங்களில் மாணவர்களை கண்காணிக்கும் பணி தவறுதலாக - பத்திரிகை செய்தி
Welcome ALL PD PET Association
*பேருந்து நிறுத்தத்தில் மாலை நேரங்களில் மாணவர்களை கண்காணிக்கும் பணிக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தவறுதலாக வெளியிடப்பட்டதாகவும், ஆசிரியர்கள் கண்காணிப்பு ஈடுபட வேண்டாம் என கல்வித்துறை உயரதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்*
*//The New Indian Express - 18-8-19//*

Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்