ஆசிரியர்களுக்கு மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுகும்அதிரடி கட்டளையா??

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்

⭕ *#BREAKING*

*"ஆசிரியர்கள் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும்"*

*பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு*

*ஆசிரியர்கள், முன்னுதாரணமாக ஹெல்மெட் அணிய வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை*

*"உடற்கல்வி ஆசிரியர்கள், ஒரு மணி நேரம், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்"*

இப்படி whatsapp தகவல் பரவிவருகிறது. இதுபற்றிய உண்மை நிலவரம் பற்றி தெரியவில்லை.

Click to download below
Order download here





Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES