பயோமெட்ரிக் வருகைபதிவு நேரம் என்ன ? மற்றும் பள்ளி நாளை திறக்கப்படும்!

Welcome ALL PD PET Association members

நாளை (ஜூன் 3ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


மேலும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக்  இந்த கல்வி ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. 

பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்களுக்கான வருகை பதிவு எனவே காலை 9 மணிக்கு முன்பும் மாலை 4 30 மணி வரையும் என்று தெரிய வருகிறது ஆனால் இது சார்ந்து எந்த விதமான தகவல்கள் ஆசிரியர்களுக்கு  தெரிவிக்கப்படவில்லை பள்ளியில் பதிவு செய்த பின்பு  பள்ளி வேலை நேரம்  பற்றி தொலைபேசி குறுந்தகவல் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாட்ஸ் அப் தகவல் கீழ்க்கண்டவாறு பரப்படுகிறது

BIOMATRIC ATTENDANCE SYSTEM DUTY WORKING HOURS



Head Master 9.00 am to 5.45 pm
Teaching Staff - 9.15 am to 4.30 p.m
Non Teaching Staff - 10 am to 5.45 p.m


என சில  WhatsApp messages வலம்வருகிறது


இடத்திற்கு தகுந்தார் போல் பள்ளி தொடங்கும் நேரமும் முடிவு நேரமும்  சில மாற்றத்துடன் கடந்த ஆண்டு வரை இயங்கி வந்துள்ளது ஆனால் பயோமெட்ரிக் எனும் புதிய முறையில் ஆசிரியர்களுக்கான கால நேரமும் பற்றி இதுவரை ஆசிரியர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை எனவே பள்ளி தொடங்கிய பின்பு மாணவர்களுக்கும் புதிய நேரம் பற்றியும் ஆசிரியர்களுக்கும் இது சார்ந்த தகவல் தெரியவர வாய்பு உள்ளது.




எனவே ஆசிரியர் பெருமக்கள் தாங்கள் குறிப்பிட்ட கால நேரத்தில் பள்ளிக்குச் சென்று தன்னுடைய வருகைப் பதிவை பதிவு செய்ய வேண்டும் அப்படி தவறும் பட்சத்தில்  ஒரு மணித்துளி கூட கடந்துவிட்டால் கால தாமதம் நேர  என கணக்கிடப்படும்



இந்நிலையில் கடும் வெயில், தண்ணீர் பஞ்சம் உள்ள நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பெற்றோர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். புதிய பாடத்திட்டத்தின்படி உரிய காலத்தில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டியுள்ளதால் விரைவாக பள்ளிகளை திறப்பது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடும் வெயில் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் பள்ளிகளை ஜூன் 10ம் தேதி திறக்க புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.

 தமிழகத்தில் சில தனியார் பள்ளிகள் கடும் வெயில் காரணமாக நாளை பள்ளிகளை திறக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது

 அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் குழந்தைகள் கடும் வெயிலால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.





 உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்

Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES